Musikvideo

Idhu Ne Irukkum Nenjamadi
Schau dir das Musikvideo zu {trackName} von {artistName} an

Credits

PERFORMING ARTISTS
Mano
Mano
Vocals
COMPOSITION & LYRICS
S. A. Rajkumar
S. A. Rajkumar
Composer

Songtexte

இது நீ இருக்கும் நெஞ்சமடி கண்மனி இன்று யாரடிச்சு விம்முதடி கண்மனி ஒரு வீடு கட்டி வச்சிருந்தேன் கண்மனி அது வெட்ட வெளியாச்சுதடி கண்மனி என்ன ஆனாலும் எண்ணம் மாறாதே உன்ன சேராமல் உள்ளம் வாழாதே உன்ன அணைச்சாலும் நினைச்சாலும் சுகதானம்மா இது நீ இருக்கும் ஹோய் இது நீ இருக்கும் நெஞ்சமடி கண்மனி இன்று யாரடிச்சு விம்முதடி கண்மனி ஒரு வீடு கட்டி வச்சிருந்தேன் கண்மனி அது வெட்ட வெளியாச்சுதடி கண்மனி ஆராரோ ஆரிரோ ஏ தங்கமே தனியா வளந்தா தாயின் அரும தாகம் எடுத்தா தண்ணி அரும உலகம் ஒதுங்க உறவின் அரும உடம்பு சரிஞ்சா உயிரின் அரும கஷ்டம் நிறைஞ்சா கடவுள் அரும கன்னி பிரிஞ்சா காதல் அரும அங்கே ஒடி வரும் என் குரலே நெஞ்சே கூறி விடும் உன்னிடமே ஏற்க என் உடம்பை காயம் செய்தாய் எங்கே கூறிடுவேன் என் உயிரே நீ எந்தன் பாதி இது தானே மீதி உனை விட்டு போக முடியாதம்மா மறைந்தாலும் நான் மறு ஜென்மமே என்றும் தேடி வரும் சொந்தம் இது கண்மனி அதை தள்ளி விட நியாயம் என்ன கண்மனி இது நீ இருக்கும் ஹோய் இது நீ இருக்கும் நெஞ்சமடி கண்மனி இன்று யாரடிச்சு விம்முதடி கண்மனி ஒரு வீடு கட்டி வச்சிருந்தேன் கண்மனி அது வெட்ட வெளியாச்சுதடி கண்மனி கங்கை ஆற்றுக்குள்ளே வெள்ளமும் ஏன் இங்கு என்னிடத்தில் கோபமும் ஏன் சின்ன பூவுக்குள்ளே பூகம்பம் ஏன் உண்மை நீ அறிந்தால் துன்பமும் ஏன் மேகங்கள் மூடும் கருவானம் கூட காற்றுகள் வந்தால் தெளிவாகுமே பதில் தேவையா உயிர் தேவையா இசை பாலம் ஒன்று போடுகின்றேன் கண்மனி ஒரு ராகம் சொல்லி தேடிகின்றேன் கண்மனி இது நீ இருக்கும் ஹோய் இது நீ இருக்கும் நெஞ்சமடி கண்மனி இன்று யாரடிச்சு விம்முதடி கண்மனி ஒரு வீடு கட்டி வச்சிருந்தேன் கண்மனி அது வெட்ட வெளியாச்சுதடி கண்மனி என்ன ஆனாலும் எண்ணம் மாறாதே உன்ன சேராமல் உள்ளம் வாழாதே உன்ன அணைச்சாலும் நினைச்சாலும் சுகதானம்மா இது நீ இருக்கும் ஹோய் இது நீ இருக்கும் நெஞ்சமடி கண்மனி இன்று யாரடிச்சு விம்முதடி கண்மனி இது நீ இருக்கும் நெஞ்சமடி கண்மனி இன்று யாரடிச்சு விம்முதடி கண்மனி
Writer(s): Rajkumar S A, Piraisoodan Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out