album cover
Random Bava
4
Indian Pop
Random Bava wurde am 22. Dezember 2023 von Rayappa Productions Pvt. Ltd. als Teil des Albums Random Bava - Single veröffentlicht
album cover
Veröffentlichungsdatum22. Dezember 2023
LabelRayappa Productions Pvt. Ltd.
Melodizität
Akustizität
Valence
Tanzbarkeit
Energie
BPM91

Credits

PERFORMING ARTISTS
San T
San T
Lead Vocals
Flameboi
Flameboi
Lead Vocals
COMPOSITION & LYRICS
Santhosh Murugan
Santhosh Murugan
Songwriter
PRODUCTION & ENGINEERING
Rayappan Francis
Rayappan Francis
Producer

Songtexte

கோதா அவன் விட்டா பேசினு இருப்பான் டா
கோத்த அவன் விட்ட பேசினு இருப்பான் ட
டாய் யார்ரா அவன், டாய் அவன் யாருன்லாம் தெரியாது டா
அவன் ரோட்ல போற ஒரு ராண்டம் பவ ட
எங்க பாய்ஸ் என்ன கால் மீ பாவா
சரக்க நீ குடுத்தான அடிப்பான் ராவா
பி.இ மெக், நா படிக்கல ஜாவா
இதுவரை போட்டதே இல்ல ட மாவா (மாவா)
சுத்த இல்ல சுத்தமா ரூபா
ரொம்ப நாள சுத்தவே இல்ல நான் சோபர்
உங்க ப்ரோ ப்ரோ அஹ் பாத்த நா நூப் அஹ்
என்னோட சோங்ஸ் என் மந்திர, நா அலிபாபா
கேட்டாலே மயங்குவ பாட்டால
பாடினே என்சிப அடுத்த நாள் காதல
வேண உரட்டாத வீட்டுல ஜோர்தல
பெரிசுங்க இருந்தா அடிப்பாங்க மொத்தல
பள்ளிக்கூட பிரண்ட்ஸ்கு நா ஒரு தர்த்தல
பாடினே இருக்குற இன்னும் தா திருந்தல
நான்தான் சீஃப் செஃப் என்னோட விருந்தல்ல
சப்புனு சாப் பண்ற பீட்கு மருந்து இல்ல
ஜிஸ் டான்ட் டூ ஃபார் தி ஐஜி
என்னோட ஃபாஸ்ட் கு வராது 5ஜி
நான் கொஞ்சம் ஆப்செட், பாட் அண்ட் பூஜி
என்னோட கான்சர்ட் அஹ் பண்ணுவான் இன் பெய்ஜிங்
நான் ரொம்ப ரேர் பீஸ், ஏலியன், ஹை ஜீன்
Me and my bitch shared the same jean
வாய்ப்பு கெடச்ச வந்துருவ நுழைஞ்சினு
எனக்கு புடிச்சத பேசுவ குழைஞ்சினு ப்ரோ
நம்பல ஆல்ரெடி கார்ட்டூன்
சதைக்கு மேல ஏன் குத்தணும் டாட்டூ
பூமி சுத்தறவரத தம் தூம்
அடிய அட்டம் முடிவில காத்து
நெ வாழ்றது வாழ்க்கைய, கா தூ
புடிச்ச உடனே அதன வாழ்த்து
கொழுப்பு இருக்க கூடாது கொழுத்து
டோன்ட் ஃபக் வித் மீ, ஆபத்து
I led the way blood all the path
சில சமயம் என் ஷேடோ கார்ட்
கோர்ட் ஒடஞ்ச நா வைப்ப ரோட்
ஸ்டாப் பண்ணமாட்டான் டில் தி நாட்
நா ஸ்னீஸ் பண்ணது இல்ல வென் ஐ ஸ்னாட்
இந்த இடத்துக்கு வர பண்ணேன் பாட்
என் கரத்துல பேனா அண்ட் மை தாட்
மரண கம்போ, ஹூ வான்ட் ஷாட்
பிட்ச் எந்து ஒரு மேட் லிப் (ப்ள்வுஆஹ்ஹ்ஹ்)
ஆபாச வார்த்த என் அட்லிப் (வத்த, வம்ம)
Hot bars but cool lip
I said lick, but she sip
ஹாய் ஹோல் வேர்ல்ட், ஐ அன்சிப்ட் (ஹாய்)
என் .வாவ்ஸ் ல தே சீ சிக்
நா இப்படித்தா டா ஓடைப்ப பீட் அஹ்
என்ன பண்ணவேண்டாம் கில்ட் ட்ரிப்
யாரும் என்ன ஹீரோ மாதிரி பாக்கவேணாம்
நான் ஒரு கோமாளி காமெடியன் (சார்லி)
பனம் காசு கொஞ்சம் செக்க ஆசப்படும்
ஃபக்கின் மீடியன் (ஏழ)
ஓன் ஆஃப் தி டாப் ரேங்கர்ஸ் இன் தி வகுப்பறை
ஆனா இல்ல ஓபிடியன்ட் (s grade)
லைட் அஹ் போல ஸ்ட்ரெய்ட் அஹ் போற, பிட்ச்
நோ சான்ஸ் ஃபார் கிரேடியன்ட் (வாய்ப்பே இல்ல)
எந்த பக்கமும் நா சாயாத பாபா
அண்டர்கிரவுண்ட் ராப்பர் லைக் சபா
யூ கேன் குக் பட் எந்த தாபா
புரிஞ்சிப்பா, இஃப் ஷீ போட்ட தாழ்ப்ப
வாழும்போதே நீ நல்ல வாழ் பா
டோன்ட் ஸ்லீப், நான் வந்துட்டா எழுப்ப
நக்கல பண்ணிட்டு பாக்காத மழுப்ப
குழை சண்டைக்கு எடுப்போம் பழுக்க (ஸ்க்ர்ர்ராஆ)
ஸ்டன் ஆகிடும் என்னோட பாட்டுக்கு முன்னாடி
உங்கள் பட்டெலாம் நோனே
என் நம்பிக்கை பலத்தின் அளவா
அளந்த ஒன்ற கோடி டன்
பெண் புடிச்ச நாள் முதலா
பின்னடி வருது நெறிய பெண்
மண்குள்ள நான் போகும்முன்னே
I wanna have all the fun
They ready, but i'm not ready
தெரடி தெரு கீழ வா நீ
ஸ்பினாச் கை னா கீர வாணி
Chasing dreams and chasing money
கோ பைண்ட் யோர் வே, டோன்ட் பீ சாணி
ஹர்ட் பண்ணு சம்டைம்ஸ் என்னோட பாணி
காட்டா லாட் ஆஃப் வேலை டூ டூ
But i'm runnin outta mani
ஷீ ப்ளே மைண்ட் கேம்ஸ், ஆனா அவளுக்கு தெரியாது
அந்த கேம்ல நா நம்பர் ஒன் (வூஹ்)
என்ன போல பாடுறவன் எவனுமே, என்னபோல
ஆகமுடியாது, ஐம் தி ஓன்லி ஒன் (யே)
என் சொந்தக்கார கொழந்தைங்க என்னப்பத்து பயப்படும்
சீம்ஸ் லைக் ஐ'ம் தி பூகி மேன் (பூஊஊஊ)
யாரும்இல்ல மேல, யாரும்இல்ல கீழ எல்லாரும்
சமந்தா அண்டர் தி சன்
மூவ் யோர் அஸ் ராப்பர்ஸ் உங்களோட ஸ்டே ஓவர்
ஆனா நா போமாட்டேன் ஏன்னா ஐ'ம் ஸ்டேஓவர்
பண்ணப்போறேன் ஹோல் சீன்-அஹ் ஒத்த ஆள டேக் ஓவர்
சிரிக்காத, செத்துருவ, பாக்கிறியா, வில் பவர்
ஃபேமஸ் ஆக போற லைக் ஐஃபல் டவர்
தக்க பொற பிச் ப்ளீஸ் பீ கவர்
ஐ'ம் ஆக்சிலரேட்டிங் ஏனா இது ரஷ் ஹவர்
நான் தள்ளிவிட்டு ஓடிடுவ ஓரமா நவர் (ஸ்க்ர்ர்ரா)
உன் கேர்ள்பிரெண்ட் கு என்னுடைய பட்ட போட்டு கட்டுன
உன்னவிட என்னத்த பிடிக்கும்
நாங்க கல்லியான கிரௌண்ட் ல சிக்ஸ் அடிச்சாலும் அது
ஸ்டேடியம் கண்ணாடிய உடைக்கும்
யோ நா ஆல்ரெடி சொல்லிருக்க ஐ ஹாவ் கருணாக்கு
சொன்ன அப்படியே பலிக்கும்
இனி வருகிற காலத்துக்கும் ஒட்டுமொத்த இந்தியாவிலும்
இன்டிபென்டன்ட் பாடல் தா ஒலிக்கும் ப்ரோ
இம்மா நேரம் ஏதோ சொன்னானே
என்ன சொன்னனு கேட்டா அவனுக்கே தெரியாது டா
அவன் பட்டுனு போர் அடில தண்ணி குடிச்சிட்டு
போயினே இருந்து இருப்பான்
அவன குப்டு... கோத்தா உன் கேர்ள்ஃப்ரெண்ட்கு அவன் பட்ட போட்டு கட்ன
அவனதா பிடிக்கும்ன்றாண்டா இப்போ
Written by: Santhosh Murugan
instagramSharePathic_arrow_out􀆄 copy􀐅􀋲

Loading...