Musikvideo
Top-Songs von Sahi Siva
Ähnliche Songs
Credits
PERFORMING ARTISTS
Sahi Siva
Performer
COMPOSITION & LYRICS
sahiththiyan sivapalan
Songwriter
PRODUCTION & ENGINEERING
sahiththiyan sivapalan
Producer
Songtexte
பூவின் வழி நீயும் போக
காதல் மொழி நானும் பேச
உள்ளம் இனி ஊஞ்சலாடுது
உன்னாலே உன்னாலே
சாரல் மழை உன்மேல் விழ
ஆயுள் வரை ஒன்றாய் வாழ
ஊரெல்லாம் கொண்டாட்டம் அடி
உன்னாலே உன்னாலே
இவள் அசைவினில் விழுந்தேன் நான்
விழி மொழி மெல்ல அறிந்தேன்
உயிர் பிழைத்திட சிரித்தேன் நானும்
மீண்டும் பிறந்தேன்
உன் மேனி தொட்ட மழை துளியை
நான் சேர்த்து வைத்து கடலாக்குவேன்
மௌனத்தினிலும் மொழி புரிந்தேன்
உன்னாலே
தன்னாலே
என்னுள்ளே ஏனோ
பொன் வண்ணங்களில் மாற்றங்கள் ஏதோ அறிந்தேன்
பெண்ணே ஏனோ
உன் கண்ணுக்குள் நான் சிறையாகிறேன்
சிலையாகினேன்
பூவின் வழி நீயும் போக
காதல் மொழி நானும் பேச
உள்ளம் இனி ஊஞ்சலாடுது
உன்னாலே உன்னாலே
சாரல் மழை உன்மேல் விழ
ஆயுள் வரை ஒன்றாய் வாழ
ஊரெல்லாம் கொண்டாட்டம் அடி
உன்னாலே உன்னாலே
(உன்னாலே உன்னாலே)
(உன்னாலே உன்னாலே)
உன்னாலே விழுந்தேன், மிதந்தேன், பறந்தேன்
உன்னாலே
ம்ம்ம்
உன்னாலே விழுந்தேன், மிதந்தேன், பறந்தேன்
உன்னாலே
ஓ ஓ ஓ
என்னுள்ளே ஏனோ
பொன் வண்ணங்களில் மாற்றங்கள் ஏதோ அறிந்தேன்
பெண்ணே ஏனோ
உன் கண்ணுக்குள் நான் சிறையாகிறேன்
சிலையாகினேன்
ஓ பூவின் வழி நீயும் போக
காதல் மொழி நானும் பேச
உள்ளம் இனி ஊஞ்சலாடுது
உன்னாலே உன்னாலே
சாரல் மழை உன்மேல் விழ
ஆயுள் வரை ஒன்றாய் வாழ
ஊரெல்லாம் கொண்டாட்டம் அடி
உன்னாலே உன்னாலே
ஓ ஓ ஓ
ஓ ஓ ஓ
உன்னாலே உன்னாலே
உன்னாலே உன்னாலே
ஓ ஓஓ ஓஓ
உன்னாலே விழுந்தேன், மிதந்தேன், பறந்தேன்
உன்னாலே
ஓ ஓ ஓ
உன்னாலே விழுந்தேன், மிதந்தேன், பறந்தேன்
உன்னாலே
ஓ ஓ ஓ
Writer(s): Sahiththiyan Sivapalan
Lyrics powered by www.musixmatch.com