album cover
album cover
Senjitaley wurde am 1. Januar 2021 von SATTHIA als Teil des Albums Senjitaley - Single veröffentlicht
Released1. Januar 2021
LabelSATTHIA
BPM80
Melodizität
Akustizität
Valence
Tanzbarkeit
Energie

Songtexte

செஞ்சிட்டாலே..
தன்னந்தனியில என்ன விட்டுபுட்டு தள்ளி போனாடா
செஞ்சிட்டாலே..
மம்மி சொன்ன பொன்ன கட்டிக்கலா மச்சா காதல் வேணாண்டா
உருகுற புலம்புற தவிக்கிற தயங்குற அழுகுற வெறுக்கற உன்னால தான்
தவிக்கிற துடிக்கிற தெருவுல நடக்குற நெனப்புல மிதக்குற
உன்னால தான்
அடியே உன் நெனப்புல வாழுறென் இப்போ நீ புரிஞ்சிக்கடி
வாழ்க்க இங்க சிதஞ்சி போச்சி நூலா தான் பிரியிறன்டி
ஹார்டுக்குள்ள ஸ்டென்ட்ட வெச்சி என்ன வெச்சி செஞ்சிட்டாலே
ஓப்பன் ஹர்ட்டு சர்ஜரியெ என்ன வெச்சி பன்னிட்டாலெ
உயிரே உனக்காக காலந்தோறும் நானும் காத்திருப்பேன்
விழியே இமை மூடா நேரமெல்லாம் உந்தன் ஞாபகமே
அடிடா தாளத்த போட்டு
இப்ப வெடிடா சோகத்த விட்டு..
Written by: Satthia Nallaiah
instagramSharePathic_arrow_out􀆄 copy􀐅􀋲

Loading...