album cover
Sivanar
783
World
Sivanar wurde am 3. April 2025 von Warner Music India als Teil des Albums veröffentlichtSivanar - Single
album cover
Veröffentlichungsdatum3. April 2025
LabelWarner Music India
Melodizität
Akustizität
Valence
Tanzbarkeit
Energie
BPM68

Credits

PERFORMING ARTISTS
Sid Sriram
Sid Sriram
Vocals
COMPOSITION & LYRICS
Sri AS Raghavan
Sri AS Raghavan
Composer
Arunagirinathar
Arunagirinathar
Songwriter
PRODUCTION & ENGINEERING
Sid Sriram
Sid Sriram
Producer

Songtexte

[Verse 1]
சிவனார் மனம் குளிர
சிவனார் மனம் குளிர
உபதேச மந்திர இரு
செவிமீதி உம் பகர் செய்
குருநாடா
சிவகாமா சுந்தரிடன்
வரபாலா கந்தனின்
செயலே விரும்பி
உளம் நினையாமல்
[Verse 2]
அவ மாயை கொண்டுலகில்
விருடா, அலைந்துழலும்
அடி என்னை
அஞ்சல் என
வரவேணும்
முருகா!
அவ மாயை கொண்டுலகில்
விருடா, அலைந்துழலும்
அடி என்னை
அஞ்சல் என
வரவேணும்
[Verse 3]
அறிவாகமும் பெருக
இடரானது தொலைய
அருள் ஞான இன்பம்
அது புரிவாயே
புரிவாயே
புரிவாயே
புரிவாயே
புரிவாயே
[Verse 4]
முருக
முருக
முருக
முருக
தென்பழனி மழை முருக
முருக
முருக
[Verse 5]
தேவயானை யாங்குறமின்
மணவாள ஷம்ப்ரமுரு
திரள் வீர மிஞ்சு கதிர்
வடிவேலா
தேவயானை யாங்குறமின்
மணவாள ஷம்ப்ரமுரு
திரள் வீர மிஞ்சு கதிர்
வடிவேலா
[Verse 6]
திரு வாவி, நன் குடியில்
வருவேல் சௌந்தரிகா
ஷெகமெல் மெய் கண்ட
விரல் பெருமானே
பெருமாளே
ஷெகமெல் மெய் கண்ட விரல்
பெருமாளே
பெருமாளே
Written by: Arunagirinathar, Sri AS Raghavan
instagramSharePathic_arrow_out􀆄 copy􀐅􀋲

Loading...