album cover
Aathi
171.948
Tamil
Aathi wurde am 1. April 2014 von Sony Music / EROS Music als Teil des Albums Kaththi (Original Motion Picture Soundtrack) veröffentlicht
album cover
Beliebteste
Letzte 7 Tage
02:45 - 02:50
Aathi wurde in der vergangenen Woche am häufigsten etwa 2 minuten and 45 sekunden nach des Songs entdeckt
00:00
00:15
00:20
00:25
00:50
01:05
01:25
01:30
01:40
01:50
01:55
02:05
02:45
03:00
03:15
03:45
03:55
04:05
04:55
00:00
05:05

Musikvideo

Musikvideo

Credits

PERFORMING ARTISTS
Anirudh Ravichander
Anirudh Ravichander
Lead Vocals
Vishal Dadlani
Vishal Dadlani
Vocals
Yugabharathi
Yugabharathi
Performer
Vijay
Vijay
Actor
Samantha
Samantha
Actor
A.R. Murugadoss
A.R. Murugadoss
Conductor
COMPOSITION & LYRICS
Anirudh Ravichander
Anirudh Ravichander
Composer
Yugabharathi
Yugabharathi
Songwriter
PRODUCTION & ENGINEERING
Eros Now Music
Eros Now Music
Producer
Subaskaran Allirajah
Subaskaran Allirajah
Producer

Songtexte

Ah
Feel like I'm fallin'
Fallin' hard
Oh my god, go
ஆத்தி என நீ பாத்தவுடனே காத்தில் வச்ச இறகானேன்
காட்டு மரமா வளர்ந்த இவனும் ஏத்திவெச்ச மெழுகானேன்
கோரப்புல்ல ஓர்நொடியில் வானவில்ல திரிச்சாயே
பாறக்கல்ல மறுநொடியில் ஈர மண்ண கொழச்சாயே
ஊரு அழகி, உலக அழகி, யாரு இல்ல உனப்போல
வாடி நெருங்கி, பாப்போம் பழகி-ஈ
(Burst it out!)
உன் அழகில் என் இதயம் தன் நிலையை மறந்து-மறந்து
கொஞ்சிடவும், கெஞ்சிடவும் மருகுதே, உருகுதே
உன் வழியில் என் பயணம் வந்தடைய நடந்து-நடந்து
அஞ்சிடவும், மிஞ்சிடவும் செதறுதே, பதறுதே

சாமி செல போலே பிறந்து பூமியிலே நடந்தாயே
தூசியென கண்ணில் விழுந்து ஆருயிர கலந்தாயே
கால் மொளச்ச ரங்கோலியா நீ நடந்து வாரே புள்ள
கல்லுப்பட்ட கண்ணாடியா நான் ஒடஞ்சு போறேன் உள்ள
ஜாடையில தேவதைய மிஞ்சிடுற அழகாக
பார்வையில வாசனைய தூவிடுற வசமாக
ஊரு அழகி, உலக அழகி, யாரு இல்ல உனபோல
வாடி நெருங்கி, பாப்போம் பழகி-ஈ
ஆ-ஆ, ஆத்தி என நீ பாத்தவுடனே காத்தில் வச்ச இறகானேன்
காட்டு மரமா வளர்ந்த இவனும் ஏத்திவெச்ச மெழுகானேனே-ஏ
உன் அழகில் என் இதயம் (என் இதயம், என் இதயம்)
உன் அழகில் என் இதயம் (என் இதயம், என் இதயம்)
உன் அழகில் என் இதயம் (என் இதயம், என் இதயம்)
உன் அழகில் என் இதயம்
உன் அழகில் என் இதயம் தன் நிலையை மறந்து-மறந்து
கொஞ்சிடவும், கெஞ்சிடவும் மருகுதே, உருகுதே
உன் வழியில் என் பயணம் வந்தடைய நடந்து-நடந்து
அஞ்சிடவும், மிஞ்சிடவும் செதறுதே, பதறுதே
உன் அழகில் என் இதயம் தன் நிலையை மறந்து-மறந்து
கொஞ்சிடவும், கெஞ்சிடவும் மருகுதே, உருகுதே
உன் வழியில் என் பயணம் வந்தடைய நடந்து-நடந்து
அஞ்சிடவும், மிஞ்சிடவும் செதறுதே, பதறுதே
உன் அழகில் என் இதயம் தன் நிலையை மறந்து-மறந்து
கொஞ்சிடவும், கெஞ்சிடவும் மருகுதே, உருகுதே
உன் வழியில் என் பயணம் வந்தடைய நடந்து-நடந்து
அஞ்சிடவும், மிஞ்சிடவும் செதறுதே, பதறுதே
Written by: Anirudh Ravichander, Yugabharathi
instagramSharePathic_arrow_out􀆄 copy􀐅􀋲

Loading...