album cover
album cover
Universal Cop wurde am 1. April 2016 von Sony Music Entertainment India Pvt. Ltd. / EROS Music als Teil des Albums S3 (Original Motion Picture Soundtrack) veröffentlicht
Veröffentlicht1. April 2016
LabelSony Music Entertainment India Pvt. Ltd. / EROS Music
BPM117
Melodizität
Akustizität
Valence
Tanzbarkeit
Energie

Musikvideo

Musikvideo

Songtexte

காக்கி சட்ட போட்டான், பாரு
தேக்கி வச்ச கோபம் நூறு
தாக்கப்போறான் தாறுமாறு
தாங்கப்போற ஆளு யாரு?
இணை கிடையாது
Universal cop
Very-very sharp
ஓங்கி இவன் போட்டா போதும்
1.5 ton'u weight'ah மாறும்
ஏறி இவன் அடிச்சா போதும்
ஏவுகணை போல தாக்கும்
இணையில்லை யாரும்
Universal cop
Mm-hmm, very-very sharp
உடை போட்டவுடன் புதிதான ஒரு நடைப்போட்டு வருவான்
ஒரே பார்வையிலே முழு ஆளையுமே எடைப்போட்டு விடுவான்
உடை போட்டவுடன் புதிதான ஒரு நடைப்போட்டு வருவான்
ஒரே பார்வையிலே முழு ஆளையுமே எடைப்போட்டு விடுவான்
அறை ஒன்னுவிட்டா, கண் பட்டா
அட கள்ள உள்ளம் எல்லாம் ஓடும் நாடு நாடா
தீமைக்கு எட்டா, ஒருவன்டா
இவன் தீர்வுகாணா தொல்லைகளும் உண்டா-உண்டா?
Universal cop
ஓஹோ, இவன் ரொம்ப sharp
Universal cop
யேஹே, very-very sharp
தடையது ஒரு தடையில்லை, வாடா தாண்டலாம்
Come on rappa-tap-tap
புது விதமான route-டை காட்டலாம்
இறங்கி வா மக்கா rappa-tap-tap
தடையது ஒரு தடையில்லை, வாடா தாண்டலாம்
Come on rappa-tap-tap
புது விதமான route-டை காட்டலாம்
இறங்கி வா மக்கா rappa-tap-tap
கப-கப என எரிமலை வெடிக்கும்
பட-பட என பறவைகள் பறக்கும்
சிகரங்கள் தொட இவன் விழி சிரிக்கும்
மனதினில் இவன் நினைத்தது நடக்கும்
பப்பாப்-ப-பா-பப்பா, ப-பப்-பப்-பா
அட்ரா சக்க! கட்ரா ரெக்க!
பப்பாப்-ப-பா-பப்பா, ப-பப்-பப்-பா
அட்ரா சக்க! கட்ரா ரெக்க!
துளைக்கின்ற துடிப்போடு இவன் தோட்டாக்கள் இருக்கும்
தப்பானவனை கண்டாலே அது தகிப்போடு குதிக்கும்
சபலங்கள் தீண்ட (yeah), ஒரு ஆள்டா (woah)
இவன் சட்டம் காக்க எல்லையும்தான் தாண்டுவான்டா
யாராச்சும் காண்டா, விளையாண்டா
சிறு புன்னகையை வீசி அதை தள்ளுவாவான்டா
Universal cop
ஓஹோ, இவன் ரொம்ப sharp
Universal cop
யேஹே, very-very sharp
காக்கி சட்ட போட்டான், பாரு
தேக்கி வச்ச கோபம் நூறு
தாக்கப்போறான் தாறுமாறு
தாங்கப்போற ஆளு யாரு?
இணை கிடையாது
Universal cop
Very-very sharp
Universal cop (அட்ரா சக்க! கட்ரா ரெக்க!)
Universal cop (அட்ரா சக்க! கட்ரா ரெக்க!)
Written by: Dinesh Kanagaratnam, Harris Jayaraj, Viveka

Shazam-Fußzeile

Sprache auswählen:
Google Play Store
Apple App Store
Chrome Web Store
Galaxy Store

Folge uns auf:

Loading...