album cover
Broken Star (From "Loopd")
album cover
Broken Star (From "Loopd") wurde am 13. Februar 2026 von Loopd als Teil des Albums Broken Star (From "Loopd") - Single veröffentlicht
13. Februar 2026
LabelLoopd
BPM137
Melodizität
Akustizität
Valence
Tanzbarkeit
Energie

Songtexte

சிங்கிள் இதயம் அத ஒடச்சு புட்ட நீயும்
டோட்டல் கனவும் இப்போ நொறுங்கிருச்சே மா
என் Little உலகம் அதில் நிறஞ்சிருந்த முழுதும்
Button அழுத்தி ஏன் வெடிக்க விட்ட மா
பூவ போட்டு நான் start uh பண்ணேன் மா
ஓஓஓஹ் னு சங்கு ஊதி முடிச்சு விட்ட மா
ஏன் னு கேக்காம எல்லாம் செஞ்சேன் மா போ னு சொல்லிட்டியே என்ன செய்வேன் மா
Broken star uh என் Heart uh full ah scar uh
என்ன நடந்தாலும் i dont care uh
Soup boy நானு ஆனாலும் super man uh
ஒரு நாள் ஆவடி நீ என்னோட fan uh
Broken star uh என் Heart uh full ah scar uh
என்ன நடந்தாலும் i dont care uh
Soup boy நானு ஆனாலும் super man uh
ஒரு நாள் ஆவடி நீ என்னோட fan uh
பறந்து ரொம்ப தூரம் நீ போகுற
இருந்தும் இல்லாம தான் நான் வாழுறேன்
முடிஞ்சு போச்சு னு தான் நீ வாழுற
தொலைஞ்ச உன்ன இன்னும் நான் தேடுறேன்
ஏ healing கேட்டு வந்தேன் feeling இன்னும் தந்த
Falling கண்ணாடியா நான் ஆகுறேன்
Care of nothing என்ன வேற மாதிரி காதலிச்சு நூறா நொறுக்கி விட்டு நீ போகுற
நான் பாத்துக்குறேன் டா என்ன தேத்திக்குறேன்
வலி தீத்துக்குறேன் டா வழிய மாத்திக்கிறேன் டா
என் set back எல்லாம் end ஆச்சு டா comeback இப்போ வந்தாச்சு டா
Broken star uh என் Heart uh full ah scar uh
என்ன நடந்தாலும் i dont care uh
Soup boy நானு ஆனாலும் super man uh
ஒரு நாள் ஆவடி நீ என்னோட fan uh
Written by: John Robins, Vetti Payan Venkat
instagramSharePathic_arrow_out􀆄 copy􀐅􀋲

Loading...