album cover
album cover
Hey wurde am 27. Juli 2013 von Sony Music Entertainment India Pvt. Ltd. als Teil des Albums Vanakkam Chennai (Original Motion Picture Soundtrack) veröffentlicht
Released27. Juli 2013
LabelSony Music Entertainment India Pvt. Ltd.
BPM89
Melodizität
Akustizität
Valence
Tanzbarkeit
Energie

Musikvideo

Musikvideo

Songtexte

Lu-lu-la-la-lu eh
Hey hey lu-la-la-laa
ஹேய் காற்றில் ஏதோ புது வாசம்
ஹே நெற்றில் இல்லா சந்தோஷம்
ஹே நெஞ்சில் உள்ளே உல்லாசம்
ஹே கண்கள் வாங்கி கதை பேசும்
நான் காணும் கனவு யாவையும்
தினம் சொல்வேன் என்றேன் நெஞ்சிடம்
ஒரு நண்பன் போல
என் தன்னன் தனிமை போனது
என் வாழ்வில் மாத்திரம் வந்தது
என் கால்கள் மேலே
நான் கொண்டாடி கொண்டாடி
மேகம் ஆகின்றேன்
நேரம் மாறலாம்
காலம் மாறலாம்
ரெண்டும் மரலாம்
வேற மாறி வாழலாம்
நேரம் மாறலாம் (ஹூ-ஹூ)
காலம் மாறலாம் (hoo-hoo)
ரெண்டும் மரலாம் (hoo-hoo)
வேர மாறி வாழலாம் (hoo-hoo)
ஓ நானே நானே மு மேய்
ஓ மூமே நானே மூ மீ மேய்
ஓ மூமே நானே மூ மீ மேய்
Oh na-na ne mu ma
இப்போது கடிகாரம் இல்லை
கடிவாளம் இல்லை
அட தடை போடா யாரும் இல்லை
இனிமேலே அடையாளம் இல்லை
தொடு வானம் என் இல்லை
நான் அடங்காத காட்டு பிள்ளை
எதிர்க்காலம் எங்கே செல்லுமோ
எதிர்பார்ப்பில் உள்ளோம் துள்ளுமோ
நாள் தோறும் காலையும் மாலையும்
ஆயிரம் அறிமுகம் வருமோ வருமோ
ஓ நானே நானே மு மேய்
ஓ மூமே நானே மூ மீ மேய்
ஓ மூமே நானே மூ மீ மேய்
Oh na-na ne mu ma
ஹேய் காற்றில் ஏதோ புது வாசம்
ஹே நெற்றில் இல்லா சந்தோஷம்
ஹே நெஞ்சில் உள்ளே உல்லாசம்
ஹே கண்கள் வாங்கி கதை பேசும்
நான் காணும் கனவு யாவையும்
தினம் சொல்வேன் என்றேன் நெஞ்சிடம்
ஒரு நண்பன் போல
என் தன்னன் தனிமை போனது
என் வாழ்வில் மாத்திரம் வந்தது
என் கால்கள் மேலே
நான் கொண்டாடி கொண்டாடி
மேகம் ஆகின்றேன்
நேரம் மாறலாம்
காலம் மாறலாம்
ரெண்டும் மரலாம்
வேற மாறி வாழலாம்
நேரம் மாறலாம் (ஹூ-ஹூ)
காலம் மாறலாம் (hoo-hoo)
ரெண்டும் மரலாம் (hoo-hoo)
வேர மாறி வாழலாம் (hoo-hoo)
Hey
Hey-ey
Written by: Anirudh Ravichander, Na. Muthukumar
instagramSharePathic_arrow_out􀆄 copy􀐅􀋲

Loading...