Credits
PERFORMING ARTISTS
A.R. Rahman
Vocals
Vairamuthu
Performer
COMPOSITION & LYRICS
A.R. Rahman
Composer
Javed Akhtar
Lyrics
PRODUCTION & ENGINEERING
Sunanda Murali Manohar
Producer
A.R. Rahman
Producer
H. Sridhar
Engineer
S. Sivakumar
Engineer
Songtexte
கொலம்பஸ், கொலம்பஸ் விட்டாச்சு லீவ்வு
கொண்டாடக்கண்டுபிடிச்சு கொண்ட ஒரு தீவு
(மாமே!)
கொலம்பஸ், கொலம்பஸ் விட்டாச்சு லீவ்வு
(Hey!)
கொண்டாடக்கண்டுபிடிச்சு கொண்டா ஒரு தீவு
லீவ்வு, லீவ்வு, லீவ்வு
வேண்டும் புதிய தீவு தீவு
லீவ்வு, லீவ்வு, லீவ்வு
வேண்டும் புதிய தீவு தீவு
(Columbus)
கொலம்பஸ், கொலம்பஸ் விட்டாச்சு லீவ்வு
கொண்டாடக்கண்டுபிடிச்சு கொண்டா ஒரு தீவு
கொலம்பஸ், கொலம்பஸ் விட்டாச்சு லீவ்வு
(மாமே!)
கொண்டாடக்கண்டுபிடிச்சு கொண்டா ஒரு தீவு
லீவ்வு, லீவ்வு, லீவ்வு
வேண்டும் புதியதீவு தீவு
லீவ்வு, லீவ்வு, லீவ்வு
வேண்டும் புதிய தீவு தீவு
சனி ஞாயிறு காதில் சொன்னது என்னது
மச்சினெல்லாம் மனிதர்களாகச் சொல்லுது
கொல்லும் ராணுவம் அணு ஆயுதம்
பசி பட்டினி கரி பொலிடிக்ஸ்
பொல்யூஷன் ஏதும் புகுந்துவிடாத
தீவு வேண்டும் தருவாயா, கொலம்பஸ்
வாரம் ஐந்து நாள் வியர்வையில் உழைக்க
வாரம் இரு நாள் இயற்கையை ரசிக்க
வீசும் காற்றாய் மாறி மலர்களைக்
கொள்ளையடி மனசுக்குள் வெள்ளையடி
மீண்டும் பிள்ளையாவோம் அலையோடு ஆடி
பறவையின் சிறகு வாடகைக்குக்கிடைத்தால்
உடலுக்குள் பொருத்திப்பறந்துவிடு
பறவைகள் எதற்கும் பாஸ்போர்ட் இல்லை
கண்டங்களைத் தாண்டி கடந்துவிடு
இன்று ஓய்வுதானே வேலை ஆனால்
ஓய்ந்து போவதில்லை
இங்கு நிர்வாண மீன்கள் போலே
நீந்தலாம், கொலம்பஸ்
கொலம்பஸ், கொலம்பஸ் விட்டாச்சு லீவ்வு
Columbus
கொண்டாடக்கண்டுபிடிச்சு கொண்டா ஒரு தீவு
லீவ்வு, லீவ்வு, லீவ்வு
வேண்டும் புதிய தீவு தீவு
லீவ்வு, லீவ்வு, லீவ்வு
வேண்டும் புதிய தீவு தீவு
Columbus
ஐலாசா, ஐலாசா, ஐலாசா
(Columbus)
ஐலாசா, ஐலாசா, ஐலாசா
யே, யே, ஐலாசா
யே, யே, ஐலாசா
யே, யே, ஐலாசா
யே, யே, ஐலாசா
யே, யே, ஐலாசா
யே, யே, ஐலாசா
யே, யே, ஐலாசா
யே, யே, ஐலாசா
(மாமே!)
இரட்டைக்கால் பூக்கள் கொஞ்சம் பாரு
இன்றேனும் அவசரமாக லோவராக மாறு
அலைநுரையை அள்ளி அவள்
ஆடையைச் செய்யலாகாதா
விண்மீன்களை கிள்ளி அதில்
கொக்கி வைக்கலாகாதா
வீக்கெண்டில் காதலி ஓகேன்னா காதலி
டைம் பாஸிங் காதலா பிரியும்வரை காதலி
வாரம் இருநாள் வாழியவே, கொலம்பஸ்
கொலம்பஸ், கொலம்பஸ் விட்டாச்சு லீவ்வு
கொண்டாடக்கண்டுபிடிச்சு கொண்டா ஒரு தீவு
Columbus
லீவ்வு, லீவ்வு, லீவ்வு
வேண்டும் புதிய தீவு தீவு
Columbus
லீவ்வு, லீவ்வு, லீவ்வு
வேண்டும் புதிய தீவு தீவு
Columbus
Written by: A. R. Rahman, Arivumathi, Vairamuthu

