Συντελεστές
PERFORMING ARTISTS
S. Janaki
Performer
Unni Menon
Performer
Unnimenon
Performer
Vairamuthu
Performer
A.R. Rahman
Lead Vocals
Prashanth
Actor
COMPOSITION & LYRICS
Vairamuthu
Songwriter
A.R. Rahman
Composer
PRODUCTION & ENGINEERING
Sunanda Murali Manohar
Producer
V VIjayan
Producer
Στίχοι
Hmm-hmm-hmm-hmm-hmm-hmm-hmm-hmm-hmm
Hmm-hmm-hmm-hmm-hmm-hmm-hmm-hmm
Hmm-hmm-hmm-hmm-hmm-hmm-hmm-hmm
Hmm-hmm-hmm-hmm-hmm-hmm-hmm-hmm
Hmm-hmm-hmm-hmm-hmm-hmm
Hmm-hmm-hmm-hmm-hmm-hmm
Hmm-hmm-hmm-hmm-hmm-hmm-hmm-hmm-hmm
காதல் கடிதம் தீட்டவே மேகம் எல்லாம் காகிதம்
வாணின் நீலம் கொண்டுவா பேனா மையோ தீர்த்திடும்
சந்திரனும் சூரியனும் அஞ்சல் காரர்கள்
இரவு பகல் எப்பொழுதும் அஞ்சல் உன்னை சேர்ந்திடும்

Hmm, oh-oh-oh-oh
Oh-oh-oh-oh
Oh-oh-oh-oh-oh-oh-oh-oh
La-la-la-la-la-la-la
La-la-la-la-la-la-la
La-la-la-la-la-la-la-la-la-la-la-la, hmm-hmm
கடிதத்தின் வார்த்தைகளில் கனா நான் வாழ்கிறேன்
பேனாவில் ஊற்றிவைத்தது எந்தன் உயிர் அல்லோ
பொன்னே உன் கடிதத்தை பூவாலே திறக்கிறேன்
விரல் பட்டால் உந்தன் ஜீவன் காயம் படுமல்லோ
அன்பே உந்தன் அன்பில் ஆடிப்போகின்றேன்
செம்பூக்கள் தீண்டும்போது செத்து செத்து பூப்பூக்கின்றேன்
காதல் கடிதம் தீட்டவே மேகம் எல்லாம் காகிதம்
வாணின் நீலம் கொண்டுவா பேனா மையோ தீர்த்திடும்
சந்திரனும் சூரியனும் அஞ்சல் காரர்கள்
இரவு பகல் எப்பொழுதும் அஞ்சல் உன்னை சேர்ந்திடும்
காதல் கடிதம் தீட்டவே மேகம் எல்லாம் காகிதம்
வாணின் நீலம் கொண்டுவா பேனா மையோ தீர்த்திடும்
கண்ணே உன் கால்கொலுசில் மணியாகமாட்டேனா
மஞ்சத்தில் உறங்கும்போது சிணுங்கமாட்டேனா
காலோடு கொலுசல்ல கண்ணோடு உயிரானாய்
உயிரே நான் உறங்கும்போது உறங்க மாட்டாய
தப்பு செய்ய பார்த்தால் ஒப்புக்கொள்வாயா
மேலாடை நீங்கும்போது வெட்கமென்ன முந்தானையா
La-la-la-la-la-la-la-la-la-la-la-la
காதல் கடிதம் தீட்டவே மேகம் எல்லாம் காகிதம்
La-la-la-la-la-la-la-la-la-la-la-la
வாணின் நீலம் கொண்டுவா பேனா மையோ தீர்த்திடும்
சந்திரனும் சூரியனும் அஞ்சல் காரர்கள்
இரவு பகல் எப்பொழுதும் அஞ்சல் உன்னை சேர்ந்திடும்
காதல் கடிதம் தீட்டவே மேகம் எல்லாம் காகிதம்
வாணின் நீலம் கொண்டுவா பேனா மையோ தீர்த்திடும்
Oh
Written by: A. R. Rahman, Vairamuthu, Vairamuthu Ramasamy