Μουσικό βίντεο

Kavalai Vendam - Nee Tholaindhaayo Tamil Video | Jiiva
Δείτε το μουσικό βίντεο του {trackName} από {artistName}

Συντελεστές

PERFORMING ARTISTS
Leon James
Leon James
Performer
Sid Sriram
Sid Sriram
Performer
Jiiva
Jiiva
Actor
Kajal Agarwal
Kajal Agarwal
Actor
COMPOSITION & LYRICS
Leon James
Leon James
Composer
Ko Sesha
Ko Sesha
Lyrics

Στίχοι

என் நிழலை நீ பிரிந்தால் என் உயிர் பிரிந்திடக்கண்டேனே என் மனதின் கரைகளிலே உன் அலை வருவதைக்கண்டேனே நான் உயிர் வாழும் இனி ஒரு நாளும் உன்னை மறவேன் அன்பே... நீ தொலைந்தாயோ நான் தேடித்தேடி வருவதற்கு நீ தொலைந்தாயோ நான் உனைத்தேடி வருவதற்கு நீ தொலைந்தாயோ நான் தேடித்தேடி வருவதற்கு நான் இருந்தாலும் உன்னோடு என் ஆயுள் நீளுமடி... பார்க்கும் திசையெல்லாம் நீ வரைந்த காதல் தோன்றுதே சேர்க்கும் விதியென்றே நான் நினைக்க காலம் ஓடுதே என் கண்ணீரிலும் உன் சிரிப்பைதான் தேடிப்பார்க்கிறேன் நான் கண்மூடியே உன் விழிகளில் மூழ்கிப்போகிறேன் நீ தொலைந்தாயோ நான் தேடித்தேடி வருவதற்கு நீ தொலைந்தாயோ நான் உனைத்தேடி வருவதற்கு நீ தொலைந்தாயோ நான் தேடித்தேடி வருவதற்கு நான் இருந்தாலும் உன்னோடு என் ஆயுள் நீளுமடி. நீ தொலைந்தாயோ நான் தேடித்தேடி வருவதற்கு நீ தொலைந்தாயோ நான் உனைத்தேடி வருவதற்கு நீ தொலைந்தாயோ நான் தேடித்தேடி வருவதற்கு நான் இருந்தாலும் உன்னோடு என் தேடல் தீருமடி...
Writer(s): Leon James, Ko Sesha Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out