Στίχοι

என் நெஞ்செய் என் நெஞ்செய் என்னென்னமோ ஆகுதே என் நெஞ்சு என் நெஞ்சு உன்னைதேடி ஓடுதே ஆமாங்க ஆமாங்க என்னென்னமோ ஆகுதே அங்குட்டும் இங்குட்டும் ஆச பௌதல் தேடுதே ஹே... எட்டுக்கன்னு காலைமேல நேத்து உனக்காக காத்திருந்தேன் பார்த்து நாலு கொத்தை தேவர் என்னை பார்த்து கேள்விக்கேட்க கடுங்கிப்போனானேன் நேத்து வாடா வாடா வாடா வாடா வாடா... வாடா வாடா வாடா வாடா வாடா... வாடா வாடா வாடா வாடா வாடா... வாடா வாடா வாடா வாடா வாடா... என் நெஞ்செய் என் நெஞ்செய் என்னென்னமோ ஆகுதே என் நெஞ்சு என் நெஞ்சு உன்னைதேடி ஓடுதே ஆமாங்க ஆமாங்க என்னென்னமோ ஆகுதே அங்குட்டும் இங்குட்டும் ஆச பௌதல் தேடுதே ஹே ... விடிஞ்சு எழுந்தவுடன் தாய்முகம் பார்க்கும் பழக்கம் பழக்கம் மறந்துபோச்சேய் வெயில திறந்தவுடன் உன் முகம்தானே தெரிஞ்சு கொழக்கமாச்சேய் ஹே யாரோ பார்த்துப்பேசும் நீயே வந்து போற ஹம் மஞ்சப்பூசும் எண்ணுக்கிட்ட மாட்டிக்கிச்சி மாராப்பு அட கிறுக்கா அடி கிறுக்கி அட கண்ணுப்பட்டு ஒண்ணா சேர்ந்து பாதம் போடுதடா கைகள் போடும் கோலம் இப்போ காலும் போடுதடா என் நெஞ்செய் என் நெஞ்செய் ஆ ஆ என் நெஞ்செய் என் நெஞ்செய் என்னென்னமோ ஆகுதே என் நெஞ்சு என் நெஞ்சு உன்னைதேடி ஓடுதே ஆமாங்க ஆமாங்க என்னென்னமோ ஆகுதே அங்குட்டும் இங்குட்டும் ஆச பௌதல் தேடுதே ஹே ... அதுக்குள்ள அல்லிப்பூவு பூக்க அந்த பூவை அத்தை மகன் பார்க்க அவ பார்க்க அவன் பார்க்க அவ பார்க்க அவன் பார்க்க அங்க யாரும் இல்ல கேட்க கிழக்கு வழக்கு என திசை தெரியாம கிறுக்கு புடிச்சிப்போச்சி எடக்கு மடக்கு என பேசுரப்பேச்சு எதுக்கு மௌனமாச்சு ஏ காலை மாலை மூணு வேலை மூளைக்கேட்டும் போச்சின்னா Coffee'தூளில் கொழம்பு வச்சி கேவலமா ஆச்சி அடி கிறுக்கி அட கிறுக்கா ஊருக்குள்ள காதல் எல்லாம் குறையில் நடக்குமடி நம்ம காதல் மட்டும்தானே மேலே மெதக்குதடி என் நெஞ்செய் என் நெஞ்செய் ஆ ஆ என் நெஞ்செய் என் நெஞ்செய் என்னென்னமோ ஆகுதே என் நெஞ்சு என் நெஞ்சு உன்னைதேடி ஓடுதே ஆமாங்க ஆமாங்க என்னென்னமோ ஆகுதே அங்குட்டும் இங்குட்டும் ஆச பௌதல் தேடுதே ஹே... என் நெஞ்சு என் நெஞ்சு... ஆமாங்க ஆமாங்க... என் நெஞ்சு என் நெஞ்சு... ஆமாங்க ஆமாங்க... என் நெஞ்சு...
Writer(s): Na. Muthukumar, Jack Anand Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out