Μουσικό βίντεο

Alaipayuthey - Lofi
Δείτε το μουσικό βίντεο του {trackName} από {artistName}

Συντελεστές

PERFORMING ARTISTS
Kalyani Menon
Kalyani Menon
Performer
Harini
Harini
Performer
Neyveli Ramalakshmi
Neyveli Ramalakshmi
Performer
COMPOSITION & LYRICS
A.R. Rahman
A.R. Rahman
Composer
Oothukaadu Venkatasubbu Iyer
Oothukaadu Venkatasubbu Iyer
Songwriter

Στίχοι

அலைபாயுதே கண்ணா என்மனம் அலைபாயுதே ஆனந்த மோகன வேணுகானமதில் அலைபாயுதே கண்ணா என்மனம் அலைபாயுதே உன் ஆனந்தமோகன வேணுகானமதில் அலைபாயுதே கண்ணா ஆ ஆ நிலைபெயறாது சிலைபோலவே நின்று நிலைபெயறாது சிலைபோலவே நின்று நேரமாவதறியாமலே மிக வினோதமான முரளீதரா என்மனம் அலைபாயுதே கண்ணா ஆ ஆ தெளிந்தநிலவு பட்டப்பகல்போல் எாியுதே தெளிந்தநிலவு பட்டப்பகல்போல் எாியுதே திக்கைநோக்கி என்புருவம் நெறியுதே கனிந்த உன் வேணுகானம் காற்றில் வருகுதே கனிந்த உன் வேணுகானம் காற்றில் வருகுதே கண்கள் சொருகி ஒருவிதமாய் வருகுதே கண்கள் சொருகி ஒருவிதமாய் வருகுதே கதித்தமனத்தில் ஒருத்தி பதத்தை எனக்கு அளித்து மகிழ்த்தவா கதித்தமனத்தில் ஒருத்தி பதத்தை எனக்கு அளித்து மகிழ்த்தவா ஒரு தனித்தமனத்தில் அணைத்து எனக்கு உணா்ச்சி கொடுத்து முகிழ்த்தவா தனித்தமனத்தில் அணைத்து எனக்கு உணா்ச்சி கொடுத்து முகிழ்த்தவா கணைகடல் அலையினில் கதிரவன் ஒளியென இணையிரு கழலென களித்தவா கணைகடல் அலையினில் கதிரவன் ஒளியென இணையிரு கழலென களித்தவா கதறிமனமுருகி நான் அழைக்கவோ இதரமாதருடன் நீ களிக்கவோ கதறிமனமுருகி நான் அழைக்கவோ இதரமாதருடன் நீ களிக்கவோ இது தகுமோ இது முறையோ இது தா்மம் தானோ இது தகுமோ இது முறையோ இது தா்மம் தானோ குழலூதிடும்பொழுது ஆடிகும் குழைகள்போலவே மனது வேதனைமிகவொடு அலைபாயுதே கண்ணா என்மனம் அலைபாயுதே உன் ஆனந்தமோகன வேணு கானமதில் அலைபாயுதே கண்ணா ஆ ஆ
Writer(s): Venkata Subbaiyer Oothukadu Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out