Μουσικό βίντεο

Varushamellam Vasantham Movie Songs | Enge Andha Vennila Song | Manoj | Kunal | Anita | Unni Menon
Δείτε το μουσικό βίντεο του {trackName} από {artistName}

Συντελεστές

PERFORMING ARTISTS
Sirpy
Sirpy
Performer
Sujatha
Sujatha
Vocals
R.Ravishankar
R.Ravishankar
Performer
Varushemellamvasantham(Original Motion Picture Soundtrack)
Varushemellamvasantham(Original Motion Picture Soundtrack)
Lead Vocals
COMPOSITION & LYRICS
Sirpy
Sirpy
Composer
R.Ravishankar
R.Ravishankar
Songwriter

Στίχοι

னானா னன னா னன னானா னன னா னன எங்கே அந்த வெண்ணிலா எங்கே அந்த வெண்ணிலா எங்கே அந்த வெண்ணிலா எங்கே அந்த வெண்ணிலா காதல் வந்த நாளிலே வானில் வந்து பார்த்ததே எங்கே அந்த வெண்ணிலா எங்கே அந்த வெண்ணிலா எங்கே அந்த வெண்ணிலா தையாரே தைய தைய தையா தையாரே தைய தைய தையா தையாரே தையா தையாரே தைய தைய தைய தையாரே தைய தைய யா ஆ ஆ தரையில் நடந்த நான் வானில் பறக்கிறேன் உன்னால் தானய்யா உன்னால் தானய்யா இரவாய் இருந்த நான் பகலாய் மாறினேன் உன்னால் தானய்யா உன்னால் தானய்யா எனக்கென இருந்தது ஒரு மனசு அதை உனக்கென கொடுப்பது சுகம் எனக்கு எனக்கென இருப்பது ஒரு உசுரு அதை உனக்கென தருவது வரம் எனக்கு நீ மறந்தால் என்ன மறுத்தால் என்ன நீ தான் எந்தன் ஒளி விளக்கு என்றும் நீதான் எந்தன் ஒளி விளக்கு எங்கே அந்த வெண்ணிலா எங்கே அந்த வெண்ணிலா யா யா யாயி யா யா யாயி யா யா யா யா யாயியா மழையில் நனைகிறேன் குடையாய் வருகிறாய் வெயிலில் நடக்கிறேன் நிழலாய் வருகிறாய் தாகம் என்கிறேன் நீராய் வருகிறாய் சோகம் என்கிறேன் தாயாய் வருகிறாய் உருவத்தை காட்டிடும் கண்ணாடி என் உள்ளதை காட்டிட கூடாதா பூவிடம் கதை சொல்லும் பூங்காற்று என் காதலை உன்னிடம் சொல்லாதா உன்னை சேரும் அந்த திருநாள் வெகு விரைவில் வந்து சேராதா என் காதல் கறை ஏறாதா எங்கே அந்த வெண்ணிலா எங்கே அந்த வெண்ணிலா காதல் வந்த நாளிலே வானில் வந்து பார்த்ததே எங்கே அந்த வெண்ணிலா
Writer(s): Sirpy Sirpy, R. Ravishankar Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out