Συντελεστές
PERFORMING ARTISTS
Stephen Zechariah
Performer
COMPOSITION & LYRICS
Stephen Zechariah
Composer
T. Suriavelan
Songwriter
Στίχοι
சாரல் மழையா மேல பொழுன்ஜாயே
இதயம் முழுக்க நிறைஞ்சு புட்டாயே
உன்னால உலக மறந்தே போனேன்
உன் மேல நானும் கிறுக்கா ஆனேன்
கண்ணாடி போல சிதறி போனேன்
நீ என்ன கேட்டா உசுரையும் தாரேன்
உன்னால, உன்னால நான் என்ன தொலச்சனே
கண்ணால, கண்ணால காதல் சிறையில் அடஞ்சனே
உன்னால, உன்னால நான் என்ன தொலச்சனே
கண்ணால, கண்ணால காதல் சிறையில் அடஞ்சனே
பூ எல்லாம் பூக்குதே
உன் முன்னே தோர்க்குதே
பூ எல்லாம் பூக்குதே
உன் முன்னே தோர்க்குதே
வேண்டும் உந்தன் மடிமீது உறக்கம்
இதுதான் அன்பே நான் ஏங்கும் சொர்க்கம்
ஆகாதிதுபோல் வேர் எந்த உறவும்
நீதான் உயிரே என் தாயின் வடிவம்
கனவெல்லாம் நினைவாகி நீ ஆனதே
உன்னால, உன்னால நான் என்ன தொலச்சனே
கண்ணால, கண்ணால காதல் சிறையில் அடஞ்சனே
உன்னால, உன்னால நான் என்ன தொலச்சனே
கண்ணால, கண்ணால காதல் சிறையில் அடஞ்சனே
மண் மேலே தேவதை
என் கண் முன்னே தோன்றுதே
மண் மேலே தேவதை
என் கண் முன்னே தோன்றுதே
ஏனோ கால்கள் உன் பின்னே வருமே
தூரம் கூட சுகம் ஒன்று தருமே
காலம் தாண்டி உன் கூட வருவேன்
இதுதான் பெண்ணே நான் கேட்கும் வரமே
உணர்வெல்லாம் ஒன்றாகி உயிரானதே
சாரல் மழையா மேல பொழுன்ஜாயே
இதயம் முழுக்க நிறைஞ்சு புட்டாயே
உன்னால உலக மறந்தே போனேன்
உன் மேல நானும் கிறுக்கா ஆனேன்
கண்ணாடி போல சிதறி போனேன்
நீ என்ன கேட்ட உசுரையும் தாரேன்
உன்னால, உன்னால நான் என்ன தொலச்சனே
கண்ணால, கண்ணால காதல் சிறையில் அடஞ்சனே
உன்னால, உன்னால நான் என்ன தொலச்சனே
கண்ணால, கண்ணால காதல் சிறையில் அடஞ்சனே
Written by: Stephen Zechariah, T Suria Velan, T. Suriavelan

