Συντελεστές
PERFORMING ARTISTS
Ilaiyaraaja
Performer
Yuvan Shankar Raja
Performer
COMPOSITION & LYRICS
Ilaiyaraaja
Composer
Yuvan Shankar Raja
Composer
Pa Vijay
Songwriter
Στίχοι
[Verse 1]
தட்டிப்புட்ட தட்டிப்புட்ட
இதய கதவ
கட்டிப்புட்ட கட்டிப்புட்ட
இரண்டு உசுர
எதுவூ இருக்குது என்னுள்ள
தவியா தவிக்குது மனச
மனதில் ஒளிஞ்சது மெதுவாக
வெளியில் வருகுது அதுவா
சோகமான
இதமான
காதல் தான் இதுவா
[Verse 2]
தட்டிப்புட்ட தட்டிப்புட்ட
இதய கதவ
கட்டிப்புட்ட கட்டிப்புட்ட
இரண்டு உசுர
[Verse 3]
மேற்கில் சாயும் மேகம் போல்
மனசும் மயங்கி சாயுதே
சாம்பல் குருவி குயில போல்
உன் பேர சொல்லி கூவுதே
கை வீசும் காத்து நான்தானே
என்னோட சேர பாடு
ஊர்கோலம் போக என்னோட
நீ கூட வந்தா ஜோரு
நான் பாட
நீ கேட்டபின்னும்
மாறலையா
உன் மனசு இன்னும்
ஏறாத
இறங்காத
இசையா நீ சொல்லு
[Verse 4]
தட்டிப்புட்ட தட்டிப்புட்ட
இதய கதவ
கட்டிப்புட்ட கட்டிப்புட்ட
இரண்டு உசுர
எதுவூ இருக்குது என்னுள்ள
தவியா தவிக்குது மனச
மனதில் ஒளிஞ்சது மெதுவாக
வெளியில் வருகுது அதுவா
சோகமான
இதமான
காதல் தான் இதுவா
Written by: Ilaiyaraaja, Pa Vijay, Yuvan Shankar Raja

