Περιλαμβάνεται σε

Συντελεστές

PERFORMING ARTISTS
S.P. Balasubrahmanyam
S.P. Balasubrahmanyam
Performer
COMPOSITION & LYRICS
Ilaiyaraaja
Ilaiyaraaja
Composer
Gangai Amaran
Gangai Amaran
Songwriter

Στίχοι

மாமா உன் பொண்ண கொடு ஆமா, சொல்லிக் கொடு மாமா உன் பொண்ண கொடு ஆமா, சொல்லிக் கொடு அட, மாமா உன் பொண்ண கொடு ஆமா, சொல்லிக் கொடு இது சாமி போட்ட முடிச்சு அதுதான்டா மூனு முடுச்சு (இது சாமி போட்ட முடிச்சு) (அதுதான்டா மூனு முடுச்சு) தாலி கட்டவும், மேளம் கொட்டவும் நேரம் வந்துருச்சு ஊரு உலகம் சேந்து எனக்கு மால தந்துருச்சு அட, மாமா (உன் பொண்ண கொடு) ஆமா, (சொல்லிக் கொடு) ஊருக்குள்ள என்ன பத்தி (கேட்டுக்கங்க நல்ல புள்ள) உத்தமனா வாழ்ந்து வந்த (தப்பு தண்டா ஏதும் இல்ல) அட, மாப்பிள்ளை நான் யோக்கியம் தான் (நீங்க செஞ்ச பாக்கியம் தான்) மாப்பிள்ளை நான் யோக்கியம் தான் (நீங்க செஞ்ச பாக்கியம் தான்) யாருக்கு தெரியாம நான் தாலி கட்டவும் மாட்டேன் ஞாயத்த மறக்காம அட, நானும் உன்கிட்ட கேட்டேன் என்னோட ஆச, ஒன் பொண்ணோட பேச ஏன் மாமா நீ சொன்னா கேளு மாமா (உன் பொண்ண கொடு) அட ஆமா, (சொல்லிக் கொடு) இது சாமி போட்ட முடிச்சு அதுதான்டா மூனு முடுச்சு (இது சாமி போட்ட முடிச்சு) (அதுதான்டா மூனு முடுச்சு) தாலி கட்டவும், மேளம் கொட்டவும் நேரம் வந்துருச்சு ஊரு உலகம் சேந்து எனக்கு மால தந்துருச்சு, ஹே-ஹே-ஹேய் அந்தப்புரம் போனதில்ல (பொஞ்சாதிய பாத்தது இல்ல) ஆமா, காஞ்சிபுரம் போனதில்ல (காமாட்சிய கண்டதில்ல) அட, பட்டணம் தான் போனதில்ல (பத்தினய பாத்தது இல்ல) பட்டணம் தான் போனதில்ல (பத்தினய பாத்தது இல்ல) ஆயிரம் இருந்தாலும், உன் மகள போல வருமா? மனக்குது தெருவெல்லாம், அட வாழப்பூ குறுமா பொண்ணோட நானும், அட ஒன்னாக வேனும் ஏன் மாமாவே என்ன வேனும்? மாமோய் (உன் பொண்ண கொடு) அட ஆமா, (சொல்லிக் கொடு) இது சாமி போட்ட முடிச்சு அதுதான்டா மூனு முடுச்சு (இது சாமி போட்ட முடிச்சு) (அதுதான்டா மூனு முடுச்சு) ஓய், தாலி கட்டவும், மேளம் கொட்டவும் நேரம் வந்துருச்சு ஊரு உலகம் சேந்து எனக்கு மால தந்துருச்சு ஜாங்கு-ஜக்கட-ஜக்கடு-ஜக்கடு-ஜை ஜாங்கு-ஜக்கட-ஜக்கடு-ஜக்கடு-ஜை
Writer(s): Ilaiyaraaja, Amaren Gangai Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out