Μουσικό βίντεο

Μουσικό βίντεο

Συντελεστές

PERFORMING ARTISTS
Malaysia Vasudevan
Malaysia Vasudevan
Performer
Ilaiyaraaja
Ilaiyaraaja
Performer
K.S. Chithra
K.S. Chithra
Performer
Babu
Babu
Actor
Rama
Rama
Actor
COMPOSITION & LYRICS
Ilaiyaraaja
Ilaiyaraaja
Composer
Gangai Amaran
Gangai Amaran
Songwriter

Στίχοι

ஹே ராசாத்தி (ராசாத்தி ராசாத்தி ராசாத்தி)
ஹே ராசாத்தி (ராசாத்தி ராசாத்தி ராசாத்தி)
சும் சும் சும் சும் சும் ராசாத்தி
சும் சும் சும் சும் சும் ராசாத்தி
ராசாத்தி ராசாத்தி ராசாத்தி ராசாத்தி
ராசாத்தி ராசாத்தி ராசாத்தி ராசாத்தி
ராசாத்தி ராசாத்தி, ராசாத்தி
ஹே ராசாத்தி
ரோசாப்பூ வா வா வா
அடியே சீமாட்டி
பூச்சூட்டி வா வா வா
தேவதையே
திருமகளே
தேவதையே திருமகளே
மாங்கனியே மணமகளே
மாலை சூடும் குண மகளே
ஹே ராசாத்தி
ரோசாப்பூ வா வா வா
அடியே சீமாட்டி
பூச்சூட்டி வா வா வா
கண்கள் இமை மூடும் போதும்
உனதன்பு எனதன்பைத் தேடும் (அடடடா)
மஞ்சம் இரண்டானப் போதும்
நம் என்னும் ஒன்றாகத் தோனும் (அடடடா)
தூரம் இருந்தும் (ஆஆஆஆ)
அருகில் இருப்போம் (ஆஆஆஆ)
தனித்து இருந்தும் (ஆஆஆஆ)
இணைந்து இருப்போம் (ஆஆஆஆஆ)
ஆகாயம் பூப்பந்தல் அங்கே பொன்னூஞ்சல்
நீயாட நான் ஆட
நேரம் வந்தாட
ஆகாயம் பூப்பந்தல் அங்கே பொன்னூஞ்சல்
நீயாட அதில் நான் ஆட
நேரம் வந்தாட
மின்னும் வெள்ளி மீன்களை
மேனி எங்கும் சூடுவேன்
மேடை என்னும் தேவியை
ஆடை என்று மூடுவேன்
அங்கம் எங்கும் தங்கம்
ஹே எங்கும் இன்பம் பொங்கும்
ஹே ராசாத்தி
ரோசாப்பூ வா வா வா (தனனா)
அடியே சீமாட்டி
பூச்சூட்டி வா வா வா (தனனனா)
தேவதையே
திருமகளே
தேவதையே திருமகளே
மாங்கனியே மணமகளே
மாலை சூடும் குண மகளே
ஹே ராசாத்தி
ரோசாப்பூ வா வா வா (தனனா)
அடியே சீமாட்டி
பூச்சூட்டி வா வா வா (தனனனா)
பந்தல் இட்டு, பரிசம் போட்டு
சொந்தம் கூடி நாள் குறிக்க
(பந்தல் இட்டு, பரிசம் போட்டு)
(சொந்தம் கூடி நாள் குறிக்க)
அம்மி மிதித்து அருந்ததி பாத்து
அழகாக மங்கைக்கு மாலை அணிந்து
மங்கலம் வாத்தியம் மந்திரம் முழங்க
மஞ்சள் கயிறு மணிக்கழுத்தில்
ஏறிடும் அந்நாள் வந்திடும் வந்திடும்
வான்வெளியில் பூ விரித்து
காண்போம் முதல் இரவு
தேன்மொழியில் இசைதான் கலந்து
படிப்போம் இனைந்திருந்து
வான்வெளியில் பூ விரித்து
காண்போம் முதல் இரவு
தேன்மொழியில் இசைதான் கலந்து
படிப்போம் இனைந்திருந்து
மாறும் இந்தப் பூமியும்
நானும் தந்தேன் சீதனம்
கையில் வந்தப்பூவுடல்
காதல் மலர் பூ வனம்
கண்ணே காதல் பெண்ணே
காமன் கோயில் வாசல் முன்னே
ஹே ராசாத்தி
ரோசாப்பூ வா வா வா (தனனா)
அடியே சீமாட்டி
பூச்சூட்டி வா வா வா (தனனனா)
தேவதையே
திருமகளே
தேவதையே திருமகளே
மாங்கனியே மணமகளே
மாலை சூடும் குண மகளே
ஹே ராசாத்தி
ரோசாப்பூ வா வா வா (தனனா)
அடியே சீமாட்டி
பூச்சூட்டி வா வா வா (தனனனா)
Written by: Gangai Amaran, Ilaiyaraaja
instagramSharePathic_arrow_out

Loading...