Συντελεστές

PERFORMING ARTISTS
Pushpavanam Kuppusamy
Pushpavanam Kuppusamy
Vocals
ofRO
ofRO
Vocals
Ricardo Daniel Jimenez
Ricardo Daniel Jimenez
Trumpet
COMPOSITION & LYRICS
Pushpavanam Kuppusamy
Pushpavanam Kuppusamy
Songwriter
ofRO
ofRO
Songwriter
PRODUCTION & ENGINEERING
Sean Roldan
Sean Roldan
Producer
Toby Joseph
Toby Joseph
Mastering Engineer
Aswin George John
Aswin George John
Recording Engineer

Στίχοι

இளமை மாறாத பேரழகி
என்ன இனிக்கின்ற எழில் குமரி
அமுதம் பொழிகின்ற இசை அருவி
அவளே என்னுயிர் அருந்தமிழி
முந்திப் பிறந்தவளே முந்திப் பிறந்தவளே
முந்திப் பிறந்தவளே தமிழ்தாயே முந்தி முந்தி முந்தி
முந்திப் பிறந்தவளே தமிழ்தாயே
முத்தமிழாய் நீயும் வளர்ந்தாயே
சந்தம் நிறைந்தவளே தமிழ்தாயே
சந்தம் நிறைந்தவளே தமிழ்தாயே
தமிழ்ச்சங்கம் வளர்த்தவளே தமிழ்தாயே
தமிழ்ச்சங்கம் வளர்த்தவளே தமிழ்தாயே
வணக்கம் தாயே வணக்கம் அம்மா
எங்கள் வாழ்வுக்கு நீ தான் இணக்கம் அம்மா
வணக்கம் தாயே வணக்கம் அம்மா
எங்கள் வாழ்வுக்கு நீ தான் இணக்கம் அம்மா
மச்சி தமிழே நீ கடன் கொடுத்த
இந்த வரிகளின் worry'களை தீர்த்து வைத்தாய்
பிடித்த மொழி பிறந்த நொடி எனக்கு துணையே
அழுகை கூட தமிழில் ஆனதே
யோசிக்க தமிழில் தேடினேன் நாடெங்கும் தமிழில் பேசுவேன்
உலகம் எங்கிலும் ஆங்கிலம் ஆங்கிலம் எங்கிலும் தமிழே என்னிடம்
World map'ல மொழிகள் lot'ல global thought'uhல தமிழே top'uhல
தமிழை பெருமை கொண்டாடி கொல்ற but'uh
தமிழ்ல school'ல பேசுனா உனக்கு திட்டு
Office'ல தமிழ்ல பேசுனா சொல்றான் quit'uh
அட்டில தமிழ் பாட்டு hit'uh hit'uh hit'uh
மச்சி தமிழே நீ அழகு குட்டி
அலைபாயுதே ஆங்கிலம் உன்னை ஒட்டி
மச்சி தமிழே முகவரி மறந்து
நான் போனதில்லையே வலி மறந்து
தேனாய் நாவில் இனிப்பவளே
எங்கள் தெள்ளமுதே திருக்குறளே
மச்சி தமிழே வருங்காலத்துல
வரும் war எல்லாம் peace உன் பாசத்துல
வல்லின மெல்லின இடையழகி
நாங்கள் வாழ்வோம் உந்தன் நடைபழகி
மச்சி தமிழே நீ அழகு குட்டி
அலைபாயுதே ஆங்கிலம் உன்னை ஒட்டி
வணக்கம் தாயே வணக்கம் அம்மா
எங்கள் வாழ்வுக்கு நீ தான் இணக்கம் அம்மா
வணக்கம் தாயே வணக்கம் அம்மா
எங்கள் வாழ்வுக்கு நீ தான் இணக்கம் அம்மா
வணக்கம் தாயே வணக்கம் அம்மா
எங்கள் வாழ்வுக்கு நீ தான் இணக்கம் அம்மா
வணக்கம் தாயே வணக்கம் அம்மா
எங்கள் வாழ்வுக்கு நீ தான் இணக்கம் அம்மா
முந்திப் பிறந்தவளே
Written by: Pushpavanam Kuppusamy, ofRO
instagramSharePathic_arrow_out

Loading...