Μουσικό βίντεο

Kaadhal Vaithu
Δείτε το μουσικό βίντεο του {trackName} από {artistName}

Συντελεστές

PERFORMING ARTISTS
Yuvanshankar Raja
Yuvanshankar Raja
Performer
Vijay Yesudas
Vijay Yesudas
Lead Vocals
Bhavana
Bhavana
Actor
Jeyam Ravi
Jeyam Ravi
Actor
Vijayakumar
Vijayakumar
Actor
COMPOSITION & LYRICS
Yuvanshankar Raja
Yuvanshankar Raja
Songwriter
Vijay Yesudas
Vijay Yesudas
Songwriter
Na. Muthukumar
Na. Muthukumar
Songwriter
PRODUCTION & ENGINEERING
Eros Now Music
Eros Now Music
Producer

Στίχοι

காதல் வைத்து, காதல் வைத்து காத்திருந்தேன் காற்றில் உந்தன் குரல் மட்டும் கேட்டிருந்தேன் சிரித்தாய், இசை அறிந்தேன் நடந்தாய், திசை அறிந்தேன் காதல் என்னும் கடலுக்குள், நான் விழுந்தேன் கரையினில் வந்த பின்னும், நான் மிதந்தேன் அசைந்தாய், அன்பே அசைந்தேன் அழகாய், அய்யோ தொலைந்தேன் காதல் வைத்து, காதல் வைத்து காத்திருந்தேன் காற்றில் உந்தன் குரல் மட்டும் கேட்டிருந்தேன் அசைந்தாய், அன்பே அசைந்தேன் அழகாய், அய்யோ தொலைந்தேன் தேவதை கதை கேட்ட போதெல்லாம் நிஜமென்று நினைக்கவில்லை நேரில் உன்னையே பாா்த்த பின்பு நான் நம்பி விட்டேன் மறுக்கவில்லை அதிகாலை விடிவதெல்லாம் உன்னை பாா்க்கும் மயக்கத்தில் தான் அந்திமாலை மறைவதெல்லாம் உன்னை பாா்த்த கிரக்கத்தில்தான் காதல் வைத்து, காதல் வைத்து காத்திருந்தேன் காற்றில் உந்தன் குரல் மட்டும் கேட்டிருந்தேன் அசைந்தாய், அன்பே அசைந்தேன் அழகாய், அய்யோ தொலைந்தேன் உன்னை கண்ட நாள் ஒலி வட்டம் போல் உள்ளுக்குள்ளே சுழலுதடி உன்னிடத்தில் நான் பேசியதெல்லாம் உயிருக்குள் ஒலிக்குதடி கடலோடு பேச வைத்தாய் கடிகாரம் வீச வைத்தாய் மழையோடு குளிக்க வைத்தாய் வெயில் கூட ரசிக்க வைத்தாய் காதல் வைத்து, காதல் வைத்து காத்திருந்தேன் காற்றில் உந்தன் குரல் மட்டும் கேட்டிருந்தேன் சிரித்தாய், இசை அறிந்தேன் நடந்தாய், திசை அறிந்தேன் காதல் என்னும் கடலுக்குள், நான் விழுந்தேன் கரையினில் வந்த பின்னும், நான் மிதந்தேன் அசைந்தாய், அன்பே அசைந்தேன் அழகாய், அய்யோ தொலைந்தேன் அசைந்தாய், அன்பே அசைந்தேன் அழகாய், அய்யோ தொலைந்தேன்
Writer(s): Yuvan Shankar Raja, Muthukumar Na Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out