Συντελεστές

PERFORMING ARTISTS
Karthi
Karthi
Lead Vocals
Indravathi Chauhan
Indravathi Chauhan
Performer
G.V. Prakash Kumar
G.V. Prakash Kumar
Performer
Arunraja Kamaraj
Arunraja Kamaraj
Performer
COMPOSITION & LYRICS
G.V. Prakash Kumar
G.V. Prakash Kumar
Composer
Arunraja Kamaraj
Arunraja Kamaraj
Songwriter

Στίχοι

Single மச்சான்
Hey touching touching
Mingle ஆவோம்
Hey touching touching
கொஞ்சி கொஞ்சி
Hey touching touching
கொஞ்சி கொஞ்சி
Hey touching touching
பக்கத்துல நீ இருக்க
வெக்கத்துல நா சிரிக்க
பத்திக்குர போர் நடக்க
Touching touching touching touching
கண்ணத்துல நீ கொடுத்த
சின்னத்துல தீ பிடிக்க
என்னத்துல தேன் குடிக்க
Touching touching touching touching
Happy moment'u
No more comment'u
Body demand'u
Touching touching touching touching
காதல் ஜப்பானே ஆட வச்சானே
ஜோடி நான் தானே
Touching touching touching touching
தோள் மேல நீ சாய
என் நெஞ்சில் மழ பேய
விரு விருனு தா இருக்கு
Touching touching touching touching
தஞ்சாவூர் பொம்மைய போல்
தலையாட்ட கத்துக்கவா
கடகடனு பக்கம் வந்து
Touching touching touching touching
உன் பேர சொன்னாலே வெக்கம் பொறக்க
உன் கூட நின்னாலே மொத்தம் மறக்க
என் வேர்வ எல்லாமே நீயா மணக்க
உன் பார்வ பட்டாலே
Touching touching touching touching
Happy moment'u
No more comment'u
Body demand'u
Touching touching touching touching
காதல் ஜப்பானே
ஆட வச்சானே
ஜோடி நான் தானே
Touching touching touching touching
கண்ஜாட காட்டி புட்ட
உன் போத ஏத்தி புட்ட
படபடனு தான் வருதே
Touching touching touching touching
பட்டாவ போட்டு புட்ட
சிட்டா நா மாட்டி கிட்டேன்
குலுகுலுனு தான் இருக்கு
Touching touching touching touching
ராசாவே ரோசாப்பூ நானும் இருக்க
லேசா தான் என் மேல பன்னீர் தெளிக்க
எம்மாடி என்னோட ஆச வெடிக்க
கொண்டாடி தீர்ப்பேனே
Touching touching touching touching
Happy moment'u
No more comment'u
Body demand'u
Touching touching touching touching
காதல் ஜப்பானே
ஆட வச்சானே
ஜோடி நான் தானே
Touching touching touching touching
Written by: Arunraja Kamaraj, G. V. Prakash Kumar
instagramSharePathic_arrow_out

Loading...