Μουσικό βίντεο
Μουσικό βίντεο
Συντελεστές
PERFORMING ARTISTS
Mahathi
Performer
Rahul Raveendran
Performer
Abirami Audio
Performer
COMPOSITION & LYRICS
S.P.Devarajan
Songwriter
PRODUCTION & ENGINEERING
Abirami Audio Recording Private Limited
Producer
Στίχοι
இப்பொழுது எந்தன் சாயி
இப்பொழுது எந்தன் சாயியே
எம்மை அன்புடன் பாரும்
எம்மை அன்புடன் பாரும்
உம்மை தவிர எவருமில்லை
உலகில் உறவென்று யாரும்
உலகில் உறவென்று யாரும்
அந்தகன் நான் ஆனபோதும்
சொந்தம் உமக்கே ஸ்வாமி
சொந்தம் உமக்கே ஸ்வாமி
உம்மைத் தவிர வேறு ஒருவர்
எண்ணிப் பாரேன் சாயி
எண்ணிப் பாரேன் சாயி
வெறுமனே நான் எந்தன் வாழ்வை
வீணாக்கினேன் சாயி
வீணாக்கினேன் சாயி
இறுதிவரையில் உறவு என்று
சொல்ல யாருண்டு சாயி
சொல்ல யாருண்டு சாயி
உந்தன் மசூதி வாழும் கணு நான்
துடைப்பம் ஆவேன் உனக்கு
துடைப்பம் ஆவேன் உனக்கு
எந்தன் இறைவா சாயி பாபா
ஏற்றது துணை நீ எனக்கு
ஏற்றது துணை நீ எனக்கு
Written by: S.P.Devarajan


