Μουσικό βίντεο

Μουσικό βίντεο

Συντελεστές

PERFORMING ARTISTS
Senthil Ganesh
Senthil Ganesh
Performer
Shenbagaraj
Shenbagaraj
Performer
Deepthi Suresh
Deepthi Suresh
Performer
Devi Sri Prasad
Devi Sri Prasad
Performer
Viveka
Viveka
Performer
V.M. Mahalingam
V.M. Mahalingam
Lead Vocals
COMPOSITION & LYRICS
Devi Sri Prasad
Devi Sri Prasad
Composer
Viveka
Viveka
Songwriter
PRODUCTION & ENGINEERING
Devi Sri Prasad
Devi Sri Prasad
Producer

Στίχοι

ஆதி நெருப்பே ஆறாத நெருப்பே
மாய நெருப்பே மலை நெருப்பே
பாயும் நெருப்பே பாதால நெருப்பே
காவல் நெருப்பே காட்டு நெருப்பே
ஆதி நெருப்பே ஆறாத நெருப்பே
மாய நெருப்பே மலை நெருப்பே
பாயும் நெருப்பே பாதால நெருப்பே
காவல் நெருப்பே காட்டு நெருப்பே
மண் தோன்றா காலத்தே முன் தோன்றிய மூத்தக் குடி (யாமே, யாமே)
என் தோன்றா காலத்தே எண்ணிக்கை பார்த்தக் குடி (யாமே, யாமே)
ஆதித்தீ சுடர் வெள்ளம் அணையாமல் பார்த்தக் குடி
தீமென்று தீதின்று தீக்காடாய் வாழும் குடி
வா, இரு தோள் எடுத்து வா, குரு வாள் எடுத்து வா
ஒரு சூளுரைத்து வா, வா
வா, இரு தோள் எடுத்து வா, குரு வாள் எடுத்து வா
ஒரு சூளுரைத்து வா, வா, வா, வா
ஆதி நெருப்பே ஆறாத நெருப்பே
மாய நெருப்பே மலை நெருப்பே
பாயும் நெருப்பே பாதால நெருப்பே
காவல் நெருப்பே காட்டு நெருப்பே
இடி இடித்தது மழை அடித்தது அடித்தது புயலும்
மலை உடைந்தது அலை எழுந்தது எழுந்தது பிரளயம்
கல்லோடும் முள்ளோடும் காற்றோடும் போராடி பல்லாண்டு வாழும் இனம்
பொரி விழுந்தது வனம் எரிந்தது எரிந்தது நதியும்
முகில் கரிந்தது நிலம் சரிந்தது திரிந்தது பருவம்
ஆங்கார கூத்தாடி அனலுக்குள் நீராடி மேலேறி வந்த இனம்
வன்னிமர கிளை அதிர வாரணங்கள் அணிதிரள
கன்னிமூல கவுளி ஒன்னு காலம் சொல்லுதே
வேப்பலையில் சொட்டும் அந்த வெண்குருதி பாக்கையில
வீச்சருவா வேல்கம்பு வேகம் கூட்டுதே
சூனையருவி பாறங்கல்லு மேலிருக்கும் தீக்குருவி
குரலெடுத்து கத்துதம்மா தெக்கு திசையில
சேனை புடிச்ச காட்டு நரி கொல நடுங்க ஓடுதம்மா
சடசடக்கும் பேரு நெருப்பா பார்த்த நொடியில
வா, இரு தோள் எடுத்து வா, குரு வாள் எடுத்து வா
ஒரு சூளுரைத்து வா, வா
வா, இரு தோள் எடுத்து வா, குரு வாள் எடுத்து வா
ஒரு சூளுரைத்து வா, வா, வா, வா
ஆதி நெருப்பே ஆறாத நெருப்பே
மாய நெருப்பே மலை நெருப்பே
பாயும் நெருப்பே பாதால நெருப்பே
காவல் நெருப்பே காட்டு நெருப்பே
Written by: Devi Sri Prasad, Viveka
instagramSharePathic_arrow_out

Loading...