Μουσικό βίντεο

Μουσικό βίντεο

Συντελεστές

PERFORMING ARTISTS
Nivas K. Prasanna
Nivas K. Prasanna
Performer
Sid Sriram
Sid Sriram
Performer
Karthik Netha
Karthik Netha
Performer
Raju Jeyamohan
Raju Jeyamohan
Actor
Aadya Prasad
Aadya Prasad
Actor
Bhavya Trikha
Bhavya Trikha
Actor
Raghav Mirdath
Raghav Mirdath
Conductor
COMPOSITION & LYRICS
Nivas K. Prasanna
Nivas K. Prasanna
Composer
Karthik Netha
Karthik Netha
Lyrics
PRODUCTION & ENGINEERING
Suresh Subramanian
Suresh Subramanian
Producer

Στίχοι

கண்ணே என் காதல் சிறகே
என்னுள்ளே வந்து விழுந்தாய்
முன்னாளில் நானும் அறியா
மௌனத்தை நீயே கொடுத்தாய்
கண்ணீரின் காட்டை எரித்தே
விண்மீனை வாரி இறைத்தாய்
தண்ணீரில் விழும் மழையாய்
என்னோடு நீயும் இணைந்தாய்
கண்மணியே ஏ நீ யாரோ
உன்னுடனே ஏ வாழ்வேனோ
தீராத காதல் தந்து
தீயில் என்னை தைத்த தீயே
தியா தியா ஓ தியா தியா
தியா தியா ஆராதியா
ஹே தியா தியா ஓ தியா தியா
ஓ தியா தியா ஓ ஆராதியா ஹே ஏ ஆ
கண்ணே என் காதல் சிறகே
என்னுள்ளே வானம் வரைந்தாய்
முன்னாளில் நானும் அறியா ஆ
மௌனத்தை நீயே கொடுத்தாய்
ஓர் இலைமேல் பேரொளிபோல்
நீ விழுந்தாய் நான் விடிந்தேன்
கூன் பிறை நான் நீ எடுத்தாய்
ஓர் நிலவாய் நான் நிலைதேன்
மாயவிழி காட்டும் வழி
போகுதடி காதல் நதி வா
உயிரே ஏ ஊழே வரமே ஏ
தீராத காதல் தந்து
தீயில் என்னை தைத்த தீயே
தியா தியா ஓ தியா தியா
தியா தியா ஆராதியா
ஹே தியா தியா ஓ தியா தியா
ஓ தியா தியா ஓ ஆராதியா ஹே ஏ ஆ
கண்ணீரின் காட்டை எரித்தே
விண்மீனை வாரி இறைத்தாய்
கண்மணியே ஏ நீ யாரோ
உன்னுடனே ஏ வாழ்வேனோ
தீராத காதல் தந்து
தீயில் என்னை தைத்த தீயே
Written by: Karthik Netha, Nivas K. Prasanna
instagramSharePathic_arrow_out

Loading...