Συντελεστές

PERFORMING ARTISTS
K. J. Yesudas
K. J. Yesudas
Performer
S. Janaki
S. Janaki
Performer
Jaiganesh
Jaiganesh
Actor
Radhika
Radhika
Actor
COMPOSITION & LYRICS
Gangai Amaran
Gangai Amaran
Lyrics

Στίχοι

ஏதோ... மோகம்... ஏதோ... தாகம்...
நேத்து வர நெனைக்கலையே
ஆச வெத மொளக்கலையே
சேதி என்ன வனக்கிளியே
ஏதோ மோகம் ஏதோ தாகம்
தாழம் பூவு ஈரமாச்சு
தலையில் சூட நேரமாச்சு
தாழம் பூவு ஈரமாச்சு
தலையில் சூட நேரமாச்சு
சூடு கண்டு ஈரமூச்சு
தோளக் சுத்தக் காயமாச்சு
சூடு கண்டு ஈரமூச்சு
தோளக் சுத்தக் காயமாச்சு
பார்வையாலே நூறு பேச்சு
வார்த்தை இங்கு மூச்சையாச்சு
பார்வையாலே நூறு பேச்சு
வார்த்தை இங்கு மூச்சையாச்சு
போதும் போதும் காம தேவனே
மூச்சு வாங்குதே ரெண்டு ஜீவனே
ஏதோ மோகம் ஏதோ தாகம்
நேத்து வர நெனைக்கலையே
ஆச வெத மொளக்கலையே
சேதி என்ன வனக்கிளியே
பொண்ணுக்கென்ன ஆச்சு நேத்து
நெஞ்குக்குள்ள சாரக்காத்து
பொண்ணுக்கென்ன ஆச்சு நேத்து
நெஞ்குக்குள்ள சாரக்காத்து
தொட்ட பாகம் தொட்டுப் பாத்து
சாய்வதென்ன கண்கள் பூத்து
தொட்ட பாகம் தொட்டுப் பாத்து
சாய்வதென்ன கண்கள் பூத்து
அக்கம் பக்கம் சுத்திப் பார்த்து
தலைக்குமேல தண்ணி ஊத்து
அக்கம் பக்கம் சுத்திப் பார்த்து
தலைக்குமேல தண்ணி ஊத்து
விடியச் சொல்லி கோழி கூவுது
இந்த வேலையில் நெஞ்சு தாவுது
ஏதோ மோகம் ஏதோ தாகம்
நேத்து வர நெனைக்கலையே
ஆச வெத மொளக்கலையே
சேதி என்ன வனக்கிளியே
Written by: Gangai Amaran
instagramSharePathic_arrow_out

Loading...