album cover
Molachu Moonu (From "Velayudham")
23.383
Tamil
Molachu Moonu (From "Velayudham") κυκλοφόρησε στις 20 Ιανουαρίου 2014 από Sony Music Entertainment India Pvt. Ltd. ως μέρος του άλμπουμ Best of Vijay Antony
album cover
ΆλμπουμBest of Vijay Antony
Ημερομηνία κυκλοφορίας20 Ιανουαρίου 2014
ΕτικέταSony Music Entertainment India Pvt. Ltd.
Μελωδικότητα
Ακουστικότητα
Βαλάνς
Χορευτικότητα
Ενέργεια
BPM171

Μουσικό βίντεο

Μουσικό βίντεο

Συντελεστές

PERFORMING ARTISTS
Supriya Joshi
Supriya Joshi
Performer
V.V. Prassanna
V.V. Prassanna
Performer
Viveka
Viveka
Performer
Hansika Motwani
Hansika Motwani
Actor
Vijay
Vijay
Actor
Genelia D Souza
Genelia D Souza
Actor
COMPOSITION & LYRICS
Viveka
Viveka
Lyrics
Vijay
Vijay
Composer
PRODUCTION & ENGINEERING
Aascar Films (P) Ltd.
Aascar Films (P) Ltd.
Producer

Στίχοι

மொளச்சு மூணு இலையே விடல
தருவ உலக அழகி மேடல
விரலு வெண்டக்கா
உன் காது அவரைக்கா
மூக்கு மொளக, மூக்குத்தி கடுகு
கனிந்த காய் தோட்டம் நீதான
மொளச்சு மூணு இலையே விடல
தருவ உலக அழகி மேடல
விரலு வெண்டக்கா
உன் காது அவரைக்கா
மூக்கு மொளக, மூக்குத்தி கடுகு
கனிந்த காய் தோட்டம் நீதான
வயசோ பதினஞ்சு
அடி வாடி மா பிஞ்சு
பாவம் என் நெஞ்சு
என்ன பார்த்து நேர் கொஞ்சு
பார்வை திருப்பாச்சி
உன் தீண்டல் நெருப்பாச்சு
உன்ன பார்த்தலே
என் பாலம் மெருகாச்சு
ஹே காணபினனு
நீ அழுக இருக்கிறியே
கண்கள் ரெண்டும் மாடவெயில்
என்ன பொறிக்கிறியே
இமைகள் மூடாமல்
கொஞ்சம் பார்வை பகுறியே
அஞ்சு நொடியில் நெஞ்சு குழியில்
என்ன போதைக்கிறியே
ஓடம்பெல்லாம் மச்சக்காரி
உசுப்பேத்தும் கச்சைக்காரி
இதமான முத்தக்காரி
மோசகாரி
ஓடம்பெல்லாம் மச்சக்காரா
உசுப்பேத்து கச்சைகார
இதமான முத்தக்கார
மீசக்கார
மொளச்சு மூணு இலையே விடல
தருவ உலக அழகி மேடல
விரலு வெண்டக்கா
உன் காது அவரைக்கா
சிரிப்பு கற்கண்டு
உன் சிணுங்கல் அணுகுண்டு
விழிகள் கருவண்டு
அடி விழுந்தேன் அதை கண்டு
உனது நகம் கீறி
என் உடம்பில் தழும்பேறி
அலரும் நாள் தேடி
என் ஆவல் திருகாச்சு
ஹே தினுசு தினுசக
தினம் கனவில் தோணுறியே
உடைய திருப்பி உசுர வருத்தி
படுத்தி எடுக்குறியே
முழுசு முழுசாக
என்னை முழுங்க நினைக்கிறியே
உடம்ப முறுக்கி வளையல் நொறுக்கி
கதையா முடிக்கிறியே
மேடான பள்ளதாக்கே
மிதமான சூரை காற்றே
புரியாத எல்லைக்கோடே
முத்த சூடே
காதோரம் காதல் பேச்சே
அடங்காத அரிவாள் வீச்சே
உயரத உயிரின் பேச்சே
எதோ ஆச்சே
மொளச்சு மூணு இலையே விடல
தருவ உலக அழகி மேடல
விரலு வெண்டக்கா
உன் காது அவரைக்கா
மூக்கு மொளக, மூக்குத்தி கடுகு
கனிந்த காய் தோட்டம் நீதான
மொளச்சு மூணு இலையே விடல
தருவ உலக அழகி மேடல
விரலு வெண்டக்கா
உன் காது அவரைக்கா
மூக்கு மொளக, மூக்குத்தி கடுகு
கனிந்த காய் தோட்டம் நீதான
Written by: Vijay Antony, Viveka
instagramSharePathic_arrow_out􀆄 copy􀐅􀋲

Loading...