Μουσικό βίντεο

Thottal Poomalarum Official Video | Full HD | New | A.R.Rahman | Vaali | S.J.Surya | Simran
Δείτε το μουσικό βίντεο του {trackName} από {artistName}

Περιλαμβάνεται σε

Συντελεστές

PERFORMING ARTISTS
Hariharan
Hariharan
Performer
Harini
Harini
Performer
COMPOSITION & LYRICS
Vaalee
Vaalee
Songwriter

Στίχοι

தொட்டால் பூ மலரும் தொடாமல் நான் மலர்ந்தேன் சுட்டால் பொன் சிவக்கும் சுடாமல் கண் சிவந்தேன் தொட்டால் பூ மலரும் தொடாமல் நான் மலர்ந்தேன் சுட்டால் பொன் சிவக்கும் சுடாமல் கண் சிவந்தேன் கண்கள் படாமல் கைகள் தொடாமல் காதல் வருவதில்லை காதல் வருவதில்லை நேரில் வராமல் நெஞ்சைத் தராமல் ஆசை விடுவதில்லை ஹோய் ஆசை விடுவதில்லை தொட்டால் பூ மலரும் தொடாமல் நான் மலர்ந்தேன் சுட்டால் பொன் சிவக்கும் சுடாமல் கண் சிவந்தேன் தொட்டால் பூ மலரும் தொடாமல் நான் மலர்ந்தேன் சுட்டால் பொன் சிவக்கும் சுடாமல் கண் சிவந்தேன் தொட்டால் பூ மலரும் தொடாமல் நான் மலர்ந்தேன் சுட்டால் பொன் சிவக்கும் சுடாமல் கண் சிவந்தேன் இருவர் ஒன்றானால் ஒருவர் என்றானால் இருவர் ஒன்றானால் ஒருவர் என்றானால் இருவர் ஒன்றானால் இளமை முடிவதில்லை ஓ. இளமை முடிவதில்லை எடுத்துக்கொண்டாலும் கொடுத்துச் சென்றாலும் எடுத்துக்கொண்டாலும் கொடுத்துச் சென்றாலும் பொழுதும் விடிவதில்லை ஓ பொழுதும் விடிவதில்லை தொட்டால் பூ மலரும் தொடாமல் நான் மலர்ந்தேன் சுட்டால் பொன் சிவக்கும் சுடாமல் கண் சிவந்தேன் ஆஆஆஆ... பழரசத் தோட்டம் பனிமலர்க் கூட்டம் பழரசத் தோட்டம் பனிமலர்க் கூட்டம் பழரசத் தோட்டம் பனிமலர்க் கூட்டம் பாவை முகமல்லாவா ஹோய் பாவை முகமல்லவா அழகிய தோள்கள் பழகிய நாட்கள் அழகிய தோள்கள் பழகிய நாட்கள் ஆயிரம் சுகமல்லவா ஹோய் ஆயிரம் சுகமல்லவா தொட்டால் பூ மலரும் தொடாமல் நான் மலர்ந்தேன் சுட்டால் பொன் சிவக்கும் சுடாமல் கண் சிவந்தேன் தொட்டால் பூ மலரும் தொடாமல் நான் மலர்ந்தேன் சுட்டால் பொன் சிவக்கும் சுடாமல் கண் சிவந்தேன் ஆஹாஆஹா... கண்கள் படாமல் கைகள் தொடாமல் காதல் வருவதில்லை காதல் வருவதில்லை நேரில் வராமல் நெஞ்சைத் தராமல் ஆசை விடுவதில்லை ஹோய் ஆசை விடுவதில்லை
Writer(s): Vaalee, Tiruchirapalli Krishnaswamy Ramamoorthy, Manayangath Subramanian Viswanathan Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out