Κορυφαία τραγούδια από D. Imman
Παρόμοια τραγούδια
Συντελεστές
PERFORMING ARTISTS
D. Imman
Performer
Sathya Prakash
Performer
Soori
Actor
Sri Divya
Actor
Viishnu Vishal
Actor
COMPOSITION & LYRICS
D. Imman
Composer
Madhan Karky
Lyrics
Στίχοι
நேற்று நான் பார்த்ததும் உன்னைத்தானா சொல்
இன்று நான் காண்பதும் உன்னைத்தானா சொல்
ஆடை மாற ஜாடை மாற
கூந்தல் பாதம் யாவும் மாற
கண்களோ உன் கண்களோ மாறவில்லை
கண்களோ என் கண்களோ ஏமாற வில்லை பொய் கூறவில்லை
நேற்று நான் பார்த்ததும் உன்னைத்தானா சொல்
இன்று நான் காண்பதும் உன்னைத்தானா சொல்
பள்ளிக்கூட வாசம் மீண்டும்
தள்ளி போன நேசம் மீண்டும்
தூரத்தில் உன் வாசனை என்னை தாக்குதடி
பார்வையை உன் பார்வையை எதிர் பாக்குதடி
மனம்கேட்குதடி (கேட்குதடி கேட்குதடி கேட்குதடி கேட்குதடி)
Writer(s): Karky, D. Imman
Lyrics powered by www.musixmatch.com