Μουσικό βίντεο

Maasama Official Video Song | Engeyum Eppodhum | Jai | Anjali
Δείτε το μουσικό βίντεο του {trackName} από {artistName}

Συντελεστές

PERFORMING ARTISTS
C. Sathya
C. Sathya
Performer
COMPOSITION & LYRICS
C. Sathya
C. Sathya
Composer
M. Saravanan
M. Saravanan
Songwriter

Στίχοι

மாசமா, ஆறு மாசமா ஏங்கி தவிச்சேனே பூங்கொடிக்கு வாரமா, சில பல வாரமா காத்துக்கிடந்தேனே பூவிழிக்கு கண்ணுறங்கல, செவி மடுக்கல பசி எடுக்கல, வாய் சிரிக்கல கை கொடுக்கல, கால் நடக்கல அந்த வெறுப்புல, ஒன்னும் புரியல ஏ மாசமா மாசமா ஏங்கித்தவிச்சேன் மாசமா, ஆறு மாசமா ஏங்கி தவிச்சேனே பூங்கொடிக்கு ரோட்டுல பாக்கல, park'ல பாக்கல Bus'ல பாக்கல, auto'ல பாக்கல Theatre'ல பாக்கல, street'ல பாக்கல பாத்து எல்லாம் தொலவுல காட்டுல நிக்கல, மேட்டுல நிக்கல அங்கயும் நிக்கல, இங்கேயும் நிக்கல எங்கேயும் நிக்கல, நிக்கல நிக்கல நின்னது அவளோட மனசுல நின்நாளோ பாத்தாளோ தெருவுல நான் பாக்காம போனேனே முதலுல நான் ஏங்கி தவிச்சேன் இந்த பூங்கொடிக்கு மாசமா, ஆறு மாசமா காத்துக்கிடந்தேனே பூவிழிக்கு Number'ம் வாங்கல, phone'ம் பன்னல Address வாங்கல, letter'ம் கொடுக்கல Follow பண்ணல தூது அனுப்பல எப்படி வந்தா நேரில கிண்டலும் பண்ணல, சண்டையும் போடல மொறச்சு பாக்கல, சிரிச்சு பேசல வழி மறிக்கல, கையப்பிடிக்கல எப்படி விழுந்தா காதல்ல அவ மூச்சாகி போனாளே உயிருல எனக்கு match ஆகி விட்டாளே life'ல நான் ஏங்கி தவிச்சேன் இந்த பூங்கொடிக்கு மாசமா, ஆறு மாசமா மோசமா மோசமா காதலிச்சேன் நான் காதலிச்சேன் கண்ணுறங்கல, செவி மடுக்கல பசி எடுக்கல, வாய் சிரிக்கல மோசமா மோசமா காதலிச்சேன்
Writer(s): C. Sathya, M. Saravanan Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out