Music Video

Music Video

Credits

PERFORMING ARTISTS
A.R. Rahman
A.R. Rahman
Performer
Shashaa Tirupati
Shashaa Tirupati
Performer
Vijay
Vijay
Actor
Atlee
Atlee
Conductor
Nayanthara
Nayanthara
Actor
COMPOSITION & LYRICS
A.R. Rahman
A.R. Rahman
Composer
Vivek
Vivek
Lyrics
PRODUCTION & ENGINEERING
Kalpathi. S. Aghoram
Kalpathi. S. Aghoram
Producer

Lyrics

[Verse 1]
மாதரே…
மாதரே…
[Verse 2]
வாளாகும்
கீறல்கள் துணிவோடு
பாதங்கள் திமிரோடு
சீருங்கள் வாருங்கள் வாருங்கள்
[Verse 3]
பூமியின்
கோலங்கள் இது உங்கள்
காலம் இனிமேல் உலகம்
பார்க்க போகுது மனிதனின் வீரங்கள்
[Verse 4]
சிங்கப்பெண்ணே…
சிங்கப்பெண்ணே…
ஆணினமே, உன்னை வணங்குமே
நன்றி கடன் தீர்ப்பதற்கே
கருவிலே உன்னை ஏந்துமே
[Verse 5]
ஒருமுறை
தலை குனி
உன் வெற்றி சிங்க முகம் அவன்
பார்ப்பதற்கு மட்டுமே
[Verse 6]
ஏறு ஏறு ஏறு
நெஞ்சில் வலிமை கொண்டு ஏறு
உன்னை பெண் என்று கேலி செய்த கூட்டம் ஒரு நாள்
உன்னை வணங்கிடும் உயர்ந்து நில்லு
[Verse 7]
ஏறு ஏறு ஏறு
நெஞ்சில் வலிமை கொண்டு ஏறு
உன்னை பெண் என்று கேலி செய்த கூட்டம் ஒரு நாள்
உன்னை வணங்கிடும் உயர்ந்து நில்லு
[Verse 8]
சிங்கப்பெண்ணே…
(வா வா)
சிங்கப்பெண்ணே…
சிங்கப்பெண்ணே…
ஆணினமே உன்னை வணங்குமே
நன்றி கடன் தீர்ப்பதற்கே
கருவிலே உன்னை ஏந்துமே
[Verse 9]
ஏறு ஏறு ஏறு
நெஞ்சில் வலிமை கொண்டு ஏறு
உன்னை பெண் என்று கேலி செய்த கூட்டம் ஒரு நாள்
உன்னை வணங்கிடும் உயர்ந்து நில்லு
[Verse 10]
அன்னை, தங்கை, மனைவி என்று
நீ வடித்த வியர்வை உந்தன்
பாதைகுள் பற்றும் அந்த தீயை அணைக்கும்
நீ பயம் இன்றி துணிந்து செல்லு
[Verse 11]
உன்னாலே முடியாதென்று
ஊரே சொல்லும் நம்பாதே
பரிதாபம் காட்டும்
எந்த வர்க்கத்தோடும் இணையாதே
[Verse 12]
ஹே... உன்னாலே முடியாதென்று
ஊரே சொல்லும் நம்பாதே, பொய்
பரிதாபம் காட்டும்
எந்த வர்க்கத்தோடும் இணையாதே
[Verse 13]
உலகத்தின் வலி எல்லாம்
வந்தால் என்ன உன் முன்னே
பிரவாசத்தின் வலியை தாண்ட பிறந்த
அக்னி சிறகே…
(அக்னி சிறகே)
எரிந்து வா…
உலகை அசைப்போம்…
உயர்ந்து வா…
வா வா…
அக்னி சிறகே…
(அக்னி சிறகே)
எரிந்து வா…
[Verse 14]
உன் ஒழிவிடும் கனவாய் சேர்ப்போம் வா
அது சகதியில் விழாமல் பார்ப்போம் வா
[Verse 15]
ஏறு ஏறு ஏறு
நெஞ்சில் வலிமை கொண்டு ஏறு
உன்னை பெண் என்று கேலி செய்த கூட்டம் ஒரு நாள்
உன்னை வணங்கிடும் உயர்ந்து நில்லு
[Verse 16]
ஏறு ஏறு ஏறு
நெஞ்சில் வலிமை கொண்டு ஏறு
உன்னை பெண் என்று கேலி செய்த கூட்டம் ஒரு நாள்
உன்னை வணங்கிடும் உயர்ந்து நில்லு
[Verse 17]
இதோ காயங்கள் மாறும் கலங்காதே
உன் துன்பம் வீழும் நாள் வாரும்
உனக்காக நீயே உதிர்ப்பாயும்மா
உனது ஆற்றல் உணர்ந்திடுவாய்
விடியல் ஒன்றை கூவி ஏற்றுவாய்
விடியல் ஒன்றை கூவி ஏற்றுவாய்
[Verse 18]
சிங்கப்பெண்ணே… (ஹேய்)
சிங்கப்பெண்ணே… (ஹே ஹே)
ஆணினமே உன்னை வணங்குமே
(ஆனினமே உன்னை வணங்குமே வணங்குமே)
நன்றி கடன் தீர்ப்பதற்கே
கருவிலே உன்னை ஏந்துமே
[Verse 19]
ஒரு முறை
ஒரு முறை
தலை குனி
உன் வெற்றி சிங்க முகம் அவன்
பார்ப்பதற்கு மட்டுமே
[Verse 20]
ஏறு ஏறு ஏறு
நெஞ்சில் வலிமை கொண்டு ஏறு
உன்னை பெண் என்று கேலி செய்த கூட்டம் ஒரு நாள்
உன்னை வணங்கிடும் உயர்ந்து நில்லு
[Verse 21]
அன்னை, தங்கை, மனைவி என்று
நீ வடித்த வியர்வை உந்தன்
பாதைகுள் பற்றும் அந்த தீயை அணைக்கும்
நீ பயம் இன்றி
நீ பயம் இன்றி
நீ பயம் இன்றி துணிந்து செல்லு
Written by: A. R. Rahman, Vivek
instagramSharePathic_arrow_out

Loading...