Credits

PERFORMING ARTISTS
A.R. Rahman
A.R. Rahman
Performer
Vairamuthu
Vairamuthu
Performer
Vasundhara Das
Vasundhara Das
Performer
Pravin Mani
Pravin Mani
Performer
COMPOSITION & LYRICS
A.R. Rahman
A.R. Rahman
Composer
Vairamuthu
Vairamuthu
Songwriter

Lyrics

ஷகலக பேபி ஷகலக பேபி
ஷகலக பேபி ஷகலக பேபி
Oh-oh
ஷகலக பேபி ஷகலக பேபி
லூக்கு விடத் தோணலையா
ஷகலக பேபி ஷகலக பேபி
லவ்வு பண்ணத் தோணலையா
(no no no no no no no)
(no no no no no no no)
(no no no no no no no)
(no no no no no no no)
ஷகலக பேபி ஷகலக பேபி
லூக்கு விடத் தோணலையா
ஷகலக பேபி ஷகலக பேபி
லவ்வு பண்ணத் தோணலையா
(no no no no no no no)
(no no no no no no no)
வார்த்தை என்று சொல்லிவிழும்
ரோஜா ஒன்றை வீசி பாரு
ஷையோ ஷையோ ஷையோ ஷையோ
(no no no no no no no)
(no no no no no no no)
பபப பபபபபப பயம் என்ன
ததத தததத தடை என்ன
உள்ளத்தில் உள்ளது எல்லாம்
ரெண்டில் ஒன்று தோற்றல் என்ன
(no no no no no no no)
(no no no no no no no)
யா ஷகலக பேபி ஷகலக பேபி
லூக்கு விடத் தோணலையா
ஷகலக பேபி ஷகலக பேபி
லவ்வு பண்ணத் தோணலையா
Bo-hu
Bo-hu
Bo-hu
Bo-hu
Bo-hu
Bo-hu
கடற்கரையில் சுடும் வெயில் தரையில்
பகல் பன்னிரண்டில் சந்தித்திர்ப்போம்
Oh-ha
ஒரு கோக கோலா-வில் ரெண்டு குழல்களிட்டு
சாயங்காலம் வரை குடித்திருப்போம்
(no no no no no no no)
(no no no no no no no)
என் சட்டை மேல ஐஸ்க்ரீம் கொட்டிப்போ
அதை துடைக்கின்ற சாக்கில் என்னை தொட்டுப்போ
ஷை யைய்யை யைய்யை யைய்யை யைய்யா
ஃபிரைடே-இல் டெம்பிள்-க்கு கூட்டிட்டுப்போ
சாட்டர்டே-இல் டிஸ்கோதேக் கூட்டிட்டுப்போ
சண்டே-இல டைட்டானிக் கூட்டிட்டுப்போ, கூட்டிட்டுப்போ
(நா நா நா நா நா நா நா)
(நா நா நா நா நா நா நா)
யா ஷகலக பேபி ஷகலக பேபி
லூக்கு விடத் தோணலையா
ஷகலக பேபி ஷகலக பேபி
லவ்வு பண்ணத் தோணலையா
(no no no no no no no)
(no no no no no no no)
நான் பெண்ணானதும் நீ ஆனதும்
ஏன் ஏக்கு துஜே கே லியே
கிட்ட வா ஏக்கு துஜே ஏக்கு துஜே
ஏக்கு துஜே கே லியே
ஏக்கு துஜே ஏக்கு துஜே
ஏக்கு துஜே கே லியே
(no no no no no no no)
(no no no no no no no)
¿கே பாசா என் தூ கபேசா?
¡ஆய் கர்ரம்பா!
Hae hae hae hae
என்னாங்கடா ஆச்சு உங்களுக்கு
ய்யோ!
பெண்களை வெறுப்பவனா
நீ இருபதில் முதியவனா
இந்திரத்தின் கடைக்குட்டியா ஷையோ ஹோரே
ஆசையின்னும் வரவில்லையா
நீ மீசை வைத்த செடி கொடியா
Haa-haa-haa-ha
கி.மு.வில் பிறந்தவனா ஷையோ ஹோரே
லவ்-ல விழுந்து லைஃப்-ல எழுந்து
ஆண்கள் தாடி வெச்சோம் போதும் போதும்
பொண்ணுங்க படிப்பில் அதிகம் ஜெயிக்க நாங்க
கோட்ட விட்டோம் கோட்ட விட்டோம்
லவ்-ல லயிச்சா லவ்-ல லயிச்சா
வாழ்க்கை ஓடி விடும் ஓடி விடும்
லைஃப்-ல ஜெயிச்சா லைஃப்-ல ஜெயிச்சா
பொண்ணுங்க தேடிவரும் ஓடி வரும்
யா ஷகலக பேபி ஷகலக பேபி
லூக்கு விடத் தோணலையா
ஷகலக பேபி ஷகலக பேபி
லவ்வு பண்ணத் தோணலையே
ஷகலக பேபி ஷகலக பேபி
லவ்வு பண்ணத் தோணலையா
(i don't want i don't want i don't want to love)
(i don't want i don't want i don't want to loose)
(i don't want i don't want i don't want to love)
(i don't want i don't want i don't want to loose)
ஏ போயா, அடியோஸ் அமிகோ
Written by: Vairamuthu
instagramSharePathic_arrow_out

Loading...