Credits
PERFORMING ARTISTS
A.R. Rahman
Performer
Shreya Ghoshal
Performer
Uday Majumdar
Performer
Aishwarya Rai Bachchan
Actor
COMPOSITION & LYRICS
A.R. Rahman
Composer
Vairamuthu
Lyrics
Lyrics
நாரே-நாரே
நாரே-நாரே
நன்னன்னாரே நாரே
நாரே-நாரே
நன்னாரே, நன்னாரே, நன்னாரே நானாரே
நன்னாரே, நன்னாரே, நன்னாரே நானாரே
வெண்மேகம் முட்ட-முட்ட, பொன்மின்னல் வெட்ட-வெட்ட
பூவானம் பொத்துகொண்டதோ?
பன்னீரை மூட்டை கட்டி பெண்மேலே கொட்டச்சொல்லி
விண் இன்று ஆணை இட்டதோ?
மேகத்தின் தாரைகளில் பாய்ந்தாட போகின்றேன்
ஆகாய சில்லுகளை அடிமடியில் சேமிப்பேன்
மேகத்தின் தாரைகளில் பாய்ந்தாட போகின்றேன்
ஆகாய சில்லுகளை அடிமடியில் சேமிப்பேன்
ஜில்-ஜில்-ஜில்-ஜில்-ஜில்-ஜில், ஜில்-ஜில்
ஜில்-ஜில்-ஜில், ஜில்-ஜில்-ஜில்
ஜில், மனசெல்லாம் ஜில்
நன்னாரே, நன்னாரே, நன்னாரே நானாரே
நன்னாரே, நன்னாரே, நன்னாரே நானாரே
நன்னாரே, நன்னாரே, நன்னாரே நானாரே
நன்னாரே, நன்னாரே, நன்னாரே நானாரே
ஹே வெண்மேகம்
வெண்மேகம் முட்ட, ஹே பொன்மின்னல் வெட்ட-வெட்ட
பூவானம் பொத்துகொண்டதோ?
વા, વાયા 'ને વાદળ મુહ્રત્યાં
ગોકુળમા ટહુક્યાં મોર, મળ્યો
கிலி-கிலி-கிலி, ஹா
ஹா-ஹா-ஹா, ஹா
ஹா-ஹா-ஹா, ஹா, ஆஆ
வயல்வழி ஆடும் வண்ணதும்பிகளே
உங்கள் வால்களில் வசித்திருந்தேன்
சடுகுடு பாடும் பிள்ளை நண்டுகளே
மணல் வலைகளில் நான் இருந்தேன், ஓ
மலையின் தாய்மடியில்
சிறு ஊற்றாய் நான் கிடந்தேன்
காதல் பெருக்கெடுத்து
இன்று நதியாய் இறங்குகின்றேன்
ஒரு காதல் குரல் பெண்ணை மயக்கியதே
ஒரு காதல் குரல் பெண்ணை மயக்கியதே
காட்டு புறா இந்த மண்ணைவிட்டு விண்ணைமுட்டும்
நன்னாரே, நன்னாரே, நன்னாரே நானாரே
நன்னாரே, நன்னாரே, நன்னாரே நானாரே
நன்னாரே, நன்னாரே, நன்னாரே நானாரே
நன்னாரே, நன்னாரே, நன்னாரே நானாரே
விடைகொடு சாமி விட்டு போகின்றேன்
உந்தன் நட்புக்கு வணக்கம் சொன்னேன்
விடைகொடு வீடே வாசல் தாண்டுகிறேன்
உந்தன் திண்ணைக்கு நன்றி சொன்னேன், ஓ
கதவுகள் திறக்கும்வழி
என் கனவுகள் பறக்கட்டுமே
போகின்ற வழி முழுக்க
அன்பு பூக்களே மலரட்டுமே
இந்த செல்ல கிளி மழை மேகத்துளி
இந்த செல்ல கிளி
மழை மேகம்விட்டு துள்ள துளி
நன்னாரே, நன்னாரே, நன்னாரே நானாரே
நன்னாரே, நன்னாரே, நன்னாரே நானாரே
நன்னாரே, நன்னாரே, நன்னாரே நானாரே
நன்னாரே, நன்னாரே, நன்னாரே நானாரே
நன்னாரே, நன்னாரே, நன்னாரே நானாரே
நன்னாரே, நன்னாரே, நன்னாரே நானாரே
நன்னாரே (நானாரே), நன்னாரே (நானாரே), நன்னாரே (நன்னாரே) நானாரே (நன்னாரே)
நன்னாரே, னாரே, னாரே, னாரே
னாரே, னாரே, னாரே, னாரே
நா-னாரே, நா-னாரே, நா-னாரே, நானாரே
Written by: A. R. Rahman, Vairamuthu