Credits

PERFORMING ARTISTS
Lovely Rapper Shridhar
Lovely Rapper Shridhar
Performer
NJ Nishanth
NJ Nishanth
Performer
COMPOSITION & LYRICS
Felix
Felix
Composer

Lyrics

கண்ணுக்குள்ள நிக்குற என் காதலியே உன்னவிட்டா யார் துணையே
கண்ணமூடி திறந்தாலும் உன் முகம்தான் உன் நினைவுகள் போகலயே
நெஞ்சுக்குள்ள துடிக்கிற என் heart'u உன் பேர் சொல்லுதடி
என்னவிட்டு போக நீ நெனச்சா உசுரேபோகுதடி
கண்ணுக்குள்ள நிக்குற என் காதலியே உன்னவிட்டா யார் துணையே
கண்ணமூடி திறந்தாலும் உன் முகம்தான் உன் நினைவுகள் போகலயே
அடி மானே, தேனே, பொன்மானே, என் காதலி என்றும் நீதானே
என்ன பாத்து ஏன்டி சிரிக்குற உள்ள ஏதோ வெச்சு மறைக்குற
உன்மேல காதல் குறையவில்ல இது ஏன்டி உனக்கு புரியவில்ல
காதல் என்றால் சாபமா?, உன்ன காதலிச்ச நா பாவமா?
நான் தனிமையில் பேசுறன், தனிமையில் சிரிக்குறன், தனிமையில் அழுகுறன்
காரணம் என்ன தெரியவில்ல உன் நினைவுகள் என்னவிட்டு போகவில்ல
ஓர கண்ணால என்ன பாக்கயில உள்ள ஏதோ ஆகுது எனக்குள்ள
உன்ன மறக்க என்னால முடியவில்ல நீ இல்லாத வாழ்க்க தேவயில்ல
என் காதலிய எனக்கு ரொம்ப புடிக்கும்
அவ பேசுன குழந்தைய போலிருக்கும்
என்ன புடிக்காத மாதிரிதான் அது நடிக்கும்
கண்ணுமட்டும் காட்டிக்குடுக்கும்
உன் அழகபத்தி சொல்ல வார்த்த என்கிட்ட இல்ல
என்ன மறந்துட்டு sorry சொல்லி போறியே புள்ள
சிரிச்சு பேசி பழகி என்ன ஏமாத்திட்ட
என்ன கொஞ்ச கொஞ்சமா நம்ப வெச்சி ஏன்டி பிரிஞ்சுட்ட
தப்பு செஞ்சா தயவுசெய்து மன்னிச்சுறுடி
அதுக்காக பேசாம போகாதடி
நான் வாழ்ந்தாலும் செத்தாலும் உன்கூடதான்
எங்க பாத்தாலும் உன் முகம்தான்
உன்ன மட்டும்தான் நான் நெனச்சிருப்பன்
நீ வரவரைக்கும் நான் காத்திருப்பன்
நீ என்ன மறந்தா நான்
உயிரோடவா இருப்பன்
என் iceகட்டியே நீ உருகிட்டியே
நீ என்ன கொஞ்ச கொஞ்சமா மறந்துட்டியே
உன்ன மறக்க நெனச்சாலும் முடியலயே
என் காதலியே தேவதயே
பகளுல உன்ன பாக்கலனா
இரவு கண் தூங்காது (இரவு கண் தூங்காது)
இரவுல கனவுல நீ இல்லனா
பொழுதே விடியாது (என் பொழுது)
கண்ணுக்குள்ள நிக்குற என் காதலியே உன்னவிட்டா யார் துணையே (யார் துண, யார் துணையே)
கண்ணமூடி திறந்தாலும் உன் முகம்தான் உன் நினைவுகள் போகலயே
ஹே பாரு என்ன-என்ன பாரு எனக்கு புடிச்சது Superstar'u
ஊருக்குள்ள என்னபத்தி கேட்டுபாரு
எங்க school'லோட வாத்தியாரு நான் late'ah போனா என்ன திட்டுவாறு
ஏன்டா late'a வந்தனு அவர் கேட்டா நான் சொல்லுவன், "Sir, I'm sorry"
So, this is my character எப்போதுமே இப்படிதான் இருப்பன் துருதுருனு
King of the school'u நான் ஒரு வாலு எவன் வந்தாலும் no ball'u
தெரியாத்தனமா life'ல வந்துட்ட தெரிஞ்சா நீ என்ன விலகிபோயிட்ட
மறக்க நெனச்சாலும் மறக்க முடியவில்ல
கண்முன்ன நீ வந்து நிக்குற காதலால கண்ண கட்டிபோட்ட
வேற பொண்ண பாக்க நெனச்சாலும் முடியல
தனிமை ரொம்ப வலிக்குதுடி, please தனியா விட்டுட்டுபோயிடாதடி
எனக்கு தெரியும்டி உன்னபத்தி உன் parents நம்பல
ஏன்னா அவங்களுக்கு என்ன புடிக்கலடி ஏத்துக்கலடி கொஞ்சம்கூட யோசிக்கலடி
ஜாதி மதம் எல்லாம் பாக்காத அது கொஞ்ச நாள்கூட தாங்காத
எல்லா காதலும் நல்ல காதல்தான் கள்ளக்காதல் என்று ஒன்று கெடயாதுடா
கொஞ்சம் wait பண்ணனும் கொஞ்சம் புரிஞ்சுக்கணும் அவ சொன்னா உண்ம ஏத்துக்கணும்
பயப்பட வேணாம்டி உன் புருஷன் நான்தான்டி
பல தடைகளையும்தாண்டி உன்ன நான் வாழவெப்பன்டி
சாவே வந்தாலும் (சாவே வந்தாலும்) நான் சாகமாட்டன்டி (சாகமாட்டன்டி)
செத்தே போனாலும் உன்னவிட்டு போகமாட்டன்டி
கண்ணுக்குள்ள நிக்குற என் காதலியே உன்னவிட்டா யார் துணையே (யார் துண, யார் துணையே)
கண்ணமூடி திறந்தாலும் உன் முகம்தான் உன் நினைவுகள் போகலயே
நெஞ்சுக்குள்ள துடிக்கிற என் heart'u உன் பேர் சொல்லுதடி
என்னவிட்டு போக நீ நெனச்சா உசுரேபோகுதடி
கண்ணுக்குள்ள நிக்குற என் காதலியே உன்னவிட்டா யார் துணையே
கண்ணமூடி திறந்தாலும் உன் முகம்தான் உன் நினைவுகள் போகலயே
நெஞ்சுக்குள்ள துடிக்கிற என் heart'u உன் பேர் சொல்லுதடி
என்னவிட்டு போக நீ நெனச்சா உசுரே... உசுரே... உசுரேபோகுதடி
Written by: Felix
instagramSharePathic_arrow_out

Loading...