album cover
Uyire
album cover
Uyire was released on October 1, 2014 by Divo Tv Private Limited as a part of the album Poojai (Original Motion Picture Soundtrack)
ReleasedOctober 1, 2014
LabelDivo Tv Private Limited
BPM130
Melodicness
Acousticness
Valence
Danceability
Energy

Lyrics

ஒ-ஒ-ஒ-ஒ
உயிரே என் உயிரே
உனக்காக நான் இருப்பேன்
உலகம் வந்தாலும்
உனக்காக நான் எதிர்ப்பேன்
கண்களில் சோகம் என்ன?
காதலால் காவல் செய்வேன்
கண்மணி உன்னை தீண்டும்
காற்றுக்கும் வேலி செய்வேன்
ஆயிரம் தடை தாண்டியே
உன்னை பாதுகாப்பேன் நானே, நானே
உயிரே என் உயிரே
உனக்காக நான் இருப்பேன்
உலகம் வந்தாலும்
உனக்காக நான் எதிர்ப்பேன்
ஓ-உ-ஒ-உ-ஒ-ஒ
பார்த்து தான் ரசிச்சேனே
பார்வயில அனச்சேனே
உன் கூட தான் அட என்நாளும் இருப்பேனே ஓ
தோழனா வருவேனே
தோள்கள தருவேனே
உன்னோட தான் நான் எப்போதும் தொடர்வேனே
ஆகாயமே சாய்ந்தாலும்
தூணாக என் காதல் தாங்குமே
பூகம்பமே வந்தால் என்ன?
பூ போல நான் காப்பேண்
உயிரே என் உயிரே
உனக்காக நான் இருப்பேன்
உலகம் வந்தாலும்
உனக்காக நான் எதிர்ப்பேன்
Written by: Na.Muthukumar, Yuvan Shankar Raja
instagramSharePathic_arrow_out􀆄 copy􀐅􀋲

Loading...