Music Video

Oru Kinnathai / Vasantha Maligai / TMS & LR Eswari, B. Vasantha / LP Record / KS Saravana Radios
Watch {trackName} music video by {artistName}

Credits

PERFORMING ARTISTS
T. M. Soundararajan
T. M. Soundararajan
Performer
B. Vasantha
B. Vasantha
Performer
COMPOSITION & LYRICS
K. V. Mahadevan
K. V. Mahadevan
Composer
Kannadasan
Kannadasan
Songwriter

Lyrics

ஏன்? ஏன்? ஏன்? ஒரு கிண்ணத்தை ஏந்துகின்றேன் ஏன்? ஏன்? ஏன்? பல எண்ணத்தில் நீந்துகின்றேன் ஏன்? ஒரு கிண்ணத்தை ஏந்துகின்றேன் ஏன்? ஏன்? ஏன்? பல எண்ணத்தில் நீந்துகின்றேன் ஏன்? ஒரு கிண்ணத்தை ஏந்துகின்றேன் ஏன்? ஏன்? ஏன்? சொர்கம் இருப்பது உண்மை என்றால் அது பக்கத்தில் நிர்க்கட்டுமே வெறும் வெட்கங்கள் ஒடட்டுமே சொர்கம் இருப்பது உண்மை என்றால் அது பக்கத்தில் நிர்க்கட்டுமே வெறும் வெட்கங்கள் ஒடட்டுமே இந்த கொக்குக்கு தேவை கூரிய மூக்கினுள் சிக்கிடும் மீன்மட்டுமே இதன் தேவைகள் வாழட்டுமே ஹே ஹே ஒரு கிண்ணத்தை ஏந்துகின்றேன் பல எண்ணத்தில் நீந்துகின்றேன் ஏன்? ஒரு கிண்ணத்தை ஏந்துகின்றேன் ஏன்? ஏன்? ஏன்? ஆ... கட்டழகானதோ கற்பனை ராஜ்யம் கட்டி முடிந்ததடா அதில் கட்டில் அமைந்ததடா கட்டழகானதோர் கற்பனை ராஜ்யம் கட்டி முடிந்ததடா அதில் கட்டில் அமைந்ததடா வரும் சட்டங்கள் தர்மங்கள் ஏதும் இல்லை இன்ப சக்கரம் சுத்துதடா ஹா ஹா ஹா அதில் நான் சக்ரவத்தியடா ஹே ஹே ஒரு கிண்ணத்தை ஏந்துகின்றேன் பல எண்ணத்தில் நீந்துகின்றேன் ஏன்? ஒரு கிண்ணத்தை ஏந்துகின்றேன் ஏன்? ஏன்? ஏன்?
Writer(s): Kannadhasan, K V Mahadevan Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out