Music Video

Music Video

Credits

PERFORMING ARTISTS
Vidyasagar
Vidyasagar
Performer
S.P. Balasubrahmanyam
S.P. Balasubrahmanyam
Performer
Arjun
Arjun
Actor
Ranjitha
Ranjitha
Actor
COMPOSITION & LYRICS
Vidyasagar
Vidyasagar
Composer
Vairamuthu
Vairamuthu
Lyrics
PRODUCTION & ENGINEERING
S. Chain Raaj Jain
S. Chain Raaj Jain
Producer

Lyrics

கண்ணா என் சேலைக்குள்ள
கட்டெறும்பு புகுந்திருக்கு எதுக்கு
கண்ணே நீ வெல்லம் என்று
கட்டெறும்பு தெரிஞ்சிருக்கு அதுக்கு
எறும்பு செய்யும் லீலைப் போல்
குறும்பு செய்ய வந்தாயோ
உள்ளே என்னமோ பண்ண
கண்ணா என் சேலைக்குள்ள
கட்டெறும்பு புகுந்திருக்கு எதுக்கு
கண்ணே நீ வெல்லம் என்று
கட்டெறும்பு தெரிஞ்சிருக்கு ம்ஹ்ஹ் அதுக்கு
அங்கே தொட்டு இங்கே தொட்டு
எங்கே தொட எண்ணம் ராசா
அஹா...
அஹா அஹா
ஏ ஹே...
கன்னம் தொட்டு வண்ணம் தொட்டு
ம்ம்ம்ம் தொட எண்ணம் ரோசா
அஹா
அஹா... அஹா
அஹா
இது தேவையான குறும்பு
கொஞ்சம் சிலிர்த்து போன உடம்பு
வாவா
ஆ ஆ ஆ
வாவா
ஹோவ்
வா வா
ஆ ஆ ஆ
வா வா
கண்ணா என் சேலைக்குள்ளே
கட்டெறும்பு புகுந்திருக்கு எதுக்கு
கண்ணே நீ வெல்லம் என்று
கட்டெறும்பு தெரிஞ்சிருக்கு அதுக்கு
பூமிக்குள்ள பொன்ன வெச்சான்
பொண்ணுக்குள்ள என்ன வெச்சான்
ம்ஹும்
அஹா ஹஹா
ஓஹோ
ஆம்பளைக்கு மீசை வெச்சான்
பொம்பளைக்கு என்ன வெச்சான்
ம்ஹும்
ம்ஹும் ம்ஹும்
லாலா
ஹஹ்ஹ
அதை தெரிஞ்சு விளக்கம் தாரேன்
உன்னை திருடி குடிக்கப் போறேன்
வா வா
ஆ ஆ ஆ
வா வா
வா வா
ஆ ஆ ஆ
வா வா
கண்ணா என் சேலைக்குள்ள
கட்டெறும்பு புகுந்திருக்கு எதுக்கு
கண்ணே நீ வெல்லம் என்று
கட்டெறும்பு தெரிஞ்சிருக்கு
ஹா
அதுக்கு
எறும்பு செய்யும் லீலைப் போல்
குறும்பு செய்ய வந்தாய்யோ
உள்ளே என்னமோ பண்ண
கண்ணா என் சேலைக்குள்ள
கட்டெறும்பு புகுந்திருக்கு ஸ்... எதுக்கு
கண்ணே நீ வெல்லம் என்று
கட்டெறும்பு தெரிஞ்சிருக்கு ம் ம் ஹும்...
Written by: Vairamuthu, Vidyasagar
instagramSharePathic_arrow_out

Loading...