Music Video
Music Video
Credits
PERFORMING ARTISTS
Nivas K Prasanna
Performer
Vijay Sethupathi
Performer
Priyanka Deshpande
Performer
Niranjana Ramanan
Performer
Gautham Karthik
Actor
COMPOSITION & LYRICS
Nivas K Prasanna
Composer
A. Mohanrajan
Songwriter
Lyrics
ஏய் அங்க மணக்க
ஏய் இங்க மணக்க
ஏய் அங்க மணக்க
ஏய் இங்க மணக்க
ஏய் அங்க மணக்க இங்க மணக்க
அங்க மணக்க இங்க மணக்க
அங்க மணக்க இங்க மணக்க
அங்க மணக்க இங்க மணக்க
ரப்பப பப பப்பா
ரப்பப பப பப்பா
ரப்பப பப பப்பா
ரப்பப பப பப்பா
ரப்பப பப பப்பா
ரப்பப பப பப்பா
ஏய் தப்படிக்க தவில்லடிக்க
கொட்டடிக்க கூத்தடிக்க
குத்தாட்டம் கை தட்ட போடு
ஏய் காத்தடிக்க கதவடிக்க
இடி இடிக்க வெடி வெடிக்க
வேட்டாட்டம் விசில் அடிக்க ஆடு
அட வந்தாரே
கருப்பண்ண சாமி
இது தன்மானம்
குறையாத பூமி
பட்டாச பத்த வையி
பம்மாத்த ஒத்தி வையி
மத்தாப்ப சுத்தி வையி
கித்தாப்ப ஏத்தி வையி
தப்பாட்டம் கொட்ட வையி
ஒயிலாட்டம் கட்ட வையி
புலியாட்டம் போட வையி
தேவராட்டம் ஆட வையி
மதுர பளபளக்குது
வச்ச மல்லியப்பூ மண மணக்குது
மதுர பளபளக்குது
வச்ச மல்லியப்பூ மண மணக்குது
கல்லாபெட்டி கண்ணுக்காரி
கட்டெறும்பு சொல்லுக்காரி
கல்லாபெட்டி கண்ணுக்காரி
கட்டெறும்பு சொல்லுக்காரி
கற்பூரத்து பல்லுக்காரி
கண்ணா பின்னா தில்லுக்காரி
மதுர பளபளக்குது
வச்ச மல்லியப்பூ மண மணக்குது
மதுர பளபளக்குது
வச்ச மல்லியப்பூ மண மணக்குது
போடு தன்னா தன்னானன்னா
தன்னா தன்னானன்னா
தன்னா தன்னானன்னா
தன்னானன்னா
தன்னா தன்னானன்னா
தன்னா தன்னானன்னா
தன்னா தன்னானன்னா
தன்னானன்னா
ஊரு எல்லாம் ப்ளெக்ஸ் வச்சி
வெத வெதமா சங்கம் வச்சி
அலும்பாதான் எழுதுவாய்கே
அலப்பறைய காட்டுவாய்கே
எழரைய கூட்டுவாய்கே
உட்க்காந்து யோசிப்பாய்ங்களா
இல்லை யோசிச்சுட்டு உட்க்காருவாய்ங்களா
உட்க்காந்து யோசிப்பாய்ங்களா
இல்லை யோசிச்சுட்டு உட்க்காருவாய்ங்களா
அதிருதடி வானவெடி
கெளப்புங்கடா நாட்டுவெடி
அதிருதடி வானவெடி
கெளப்புங்கடா நாட்டுவெடி
உட்க்காந்து யோசிப்பாய்ங்களா
இல்லை யோசிச்சுட்டு உட்க்காருவாய்ங்களா
தன்னானே தன்ன நானனே
தன்ன தன்னானனா நானா நானானே
தன்னானே தன்ன நானனே
தன்ன தன்னானனா நானா நானானே
ஏ பேச்சி இங்க வந்து பாரு
நம்ம வெற்றி ஆட்டத்த
சும்மா குத்து குத்துன்னு
குத்திட்டு இருக்கான்
ஏ நண்டோட நெல்லு வெய்ப்போம்
நரிகள் ஓட கரும்பு வெப்போம்
வண்டி ஓட வாழ வெப்போம்
தேரு ஓட தென்ன வெப்போம்
உருட்டி போடு உருவி போடு
ஊரு தெறிக்க குத்தாட்டத்த
எறக்கி போடு இழுத்து போடு
தீயும் பறக்க கரகாட்டத
அட கச்சேரிதான் கலகட்டுதடா
ஊரு சனம் அட சொக்குதடா
மீசை எல்லாம் ஒன்னு கூடுதடா
ஒரு சோக்காலியா அட சுத்துதடா
அட கச்சேரிதான் கலகட்டுதடா
ஊரு சனம் அட சொக்குதடா
மீசை எல்லாம் ஒன்னு கூடுதடா
ஒரு சோக்காலியா அட சுத்துதடா
ஏ என்னப்பா
இந்த குத்துக்கே இந்த குத்துக்கே
நாய் எலச்ச மாதிரி எலச்சுகிட்டு இருக்கோம்
ஏய் தூக்கு ராசா
ஏய் அமுக்கு ராணி
ஏய் தூக்கு ராசா
ஏய் அமுக்கு ராணி
ஏய் தூக்கு தூக்கு
ஏய் அமுக்கு அமுக்கு
ஏய் தூக்கு தூக்கு
ஏய் அமுக்கு அமுக்கு
ஏய் தூக்கு ஏய் அமுக்கு
ஏய் தூக்கு ஏய் அமுக்கு
சின்ன ராசாத்தி
அழகா முறுக்கு சுட்டாளாம்
எண்ணெய் பத்தலையாம்
நேரா கடைக்கு போனாளாம்
எண்ணெய் வாங்குனதும்
கையுல காசு பத்தலையாம்
அவதான் என்னத்த செஞ்சா
அவதான் என்னத்த செஞ்சா
பட்டுன்னு முத்தத்த வச்சா
ரப்பப பப பப்பா
ரப்பப பப பப்பா
ரப்பப பப பப்பா
ரப்பப பப பப்பா
ஹான் ஹான் ஹான் ஹான்
ஹான் ஹான் ஹான் ஹான்
ரங்கு சிலுக்குதான்
சிக்குன்னு சமஞ்சு வந்தாளாம்
சங்கு மாமன்தான்
பாத்து கொழஞ்சு நின்னானாம்
அடி யாத்தி
பங்குனி ராத்திரி நைசா
பக்கத்தில் போனாளாம்
மங்குனி மாமந்தான்
பயத்துல நடுங்கி போனானாம்
லைட்ட அணைச்சுபுட்டா
லைட்டா அணைச்சுகிட்டா
வெயிட்டா காட்டிபுட்டா
ரப்பப பப பப்பா
ரப்பப பப பப்பா
ரப்பப பப பப்பா
ரப்பப பப பப்பா
ரப்பப பப பப்பா
ரப்பப பப பப்பா
நாரபையன் கண்ணு வச்சான் கண்ணம்மா
நான் கோரை புல்லா மாட்டிகிட்டேன் வசமா
கேன பையன் புள்ளி வச்சான் பொன்னம்மா
ஒரு கீரை தண்டா சிக்கிகிட்டேன் நெசமா
கீழ வீட்டு சின்னம்மா
மேல வீட்டு பட்டம்மா
வந்தோமா போனோமா
எக்கசக்க வம்பம்மா
நாரபையன் நாரபையன் கண்ணு வச்சான் கண்ணம்மா
நான் கோரை புல்லா மாட்டிகிட்டேன் வசமா
கேன பையன் புள்ளி வச்சான் பொன்னம்மா
ஒரு கீரை தண்டா சிக்கிகிட்டேன் நெசமா
மதுர பளபளக்குது
வச்ச மல்லியப்பூ மண மணக்குது
மதுர பளபளக்குது
வச்ச மல்லியப்பூ மண மணக்குது
மதுர பளபளக்குது
வச்ச மல்லியப்பூ மண மணக்குது
மதுர பளபளக்குது
வச்ச மல்லியப்பூ மண மணக்குது
வச்ச மல்லியப்பூ மண மணக்குது
வச்ச மல்லியப்பூ வச்ச மல்லியப்பூ
வச்ச மல்லியப்பூ மல்லியப்பூ
மல்லியப்பூ மல்லியப்பூ
மல்லி மல்லி மல்லி மல்லி மல்லி
மல்லி மல்லி மல்லி மல்லி
Written by: A. Mohanrajan, Nivas K Prasanna