Music Video

Kanthaswamy - En Peeru Meenakumari Video | Vikram, Shreya
Watch {trackName} music video by {artistName}

Credits

PERFORMING ARTISTS
Devi Sri Prasad
Devi Sri Prasad
Performer
Malathy Lakshman
Malathy Lakshman
Performer
COMPOSITION & LYRICS
Devi Sri Prasad
Devi Sri Prasad
Composer
Viveka
Viveka
Lyrics

Lyrics

பம்பரக்கண்ணாலே காதல் சங்கதி சொல்வேனே தங்கச்சிலைப் போல் வந்து மனதை தவிக்கவப்பேனே பம்பரக்கண்ணாலே காதல் பம் பம் பம்பரக்கண்ணாலே காதல் பம் பம் பம் பம்பரக்கண்ணாலே காதல் சங்கதி சொன்னாளே தங்கச்சிலைப் போல் வந்து மனதைத் தவிக்கவிட்டாளே ஹே... ஏம் பேரு மீனாக்குமாரி என் ஊரு கன்யாக்குமாரி ஏம் பேரு மீனாக்குமாரி என் ஊரு கன்யாக்குமாரி போலாமா குதுரை சவாரி செய்யலாமா செம்மக்கச்சேரி நான் பட்டு பட்டு பட்டு பட்டு பட்டு சுந்தரி என்ன தொட்டு தொட்டு தொட்டு தொட்டு தொட்டு நீப்புல்லரி எம் பேர் எம் பேர் எம் பேர் எம் பேர் ஏம் பேரு மீனாக்குமாரி என் ஊரு கன்யாக்குமாரி பம்பரக்கண்ணாலே காதல் சங்கதி சொன்னாளே தங்கச்சிலைப் போல் வந்து மனதைத் தவிக்கவிட்டாளே Yo! oh my girl rock it away... Peppy girl shake it away... Move your body taking away... Gal galk freak it away... Shakalakka makka u say... Everybody pushing away... Oh my baby squeezz it away... Baby get him away... பம்பர பம்பரக்கண்ணாலே லே லே லே காதல் சங்கதி சொன்னாளே ளே ளே ளே பம்பர பம்பரக்கண்ணாலே லே லே லே காதல் சங்கதி சொன்னாளே ளே ளே ளே ஓ... ஓ... ஓ... ஓ... ஓ... காய்கறித் தோட்டத்துல நான் கத்திரி ஆங்கிலம் மாதத்துல நான் January பம்பரக்கண்ணாலே காதல் பம் பம் பம் ஓடுற நதியினிலே நான் காவிரி அசைவ சாப்பாட்டுல நான் மான் கறி பம்பரக் பம்பரக் பம்பரக் பம்பரக் பம் நான் சேலக்கட்டி வந்து நின்ன கன்னிக் கணிப்பொறி அடக் கண்ணக் கொள்ளும் அழகிக்கெல்லாம் நான் தான் முகவரி எம் பேர் எம் பேர் எம் பேர் எம் பேர் ஏம் பேரு மீனாக்குமாரி என் ஊரு கன்யாக்குமாரி பம்பரக்கண்ணாலே காதல் சங்கதி சொன்னாளே தங்கச்சிலைப் போல் வந்து மனதைத் தவிக்கவிட்டாளே(yo) Okay boss Now let's listen to the rythm of Chennai ஹோ... முத்தக் cricket'ல நான் century கட்டில் பந்தியில நான் முந்திரி பம்பரக்கண்ணாலே காதல் பம் பம் பம் மோகப் பஞ்சுக்குள்ள நான் தீப்பொறி காம சூத்ராவுல நாம் முதல் வரி பம்பரக் பம்பரக் பம்பரக் பம்பரக் பம் பம்... நான் தேனைவிட்டுச் செஞ்சு வச்சேன் சென்னைக் கேசரி நான் கண்ணுக்குள்ள கத்தி வச்ச பொம்பளை போக்கிரி எம் பேர் எம் பேர் எம் பேர் எம் பேர் ஏம் பேரு மீனாக்குமாரி என் ஊரு கன்யாக்குமாரி போலாமா குதுரை சவாரி செய்யலாமா செம்மக்கச்சேரி பம்பரக்கண்ணாலே காதல் சங்கதி சொன்னாளே(சொன்னாளே) தங்கச்சிலைப் போல் வந்து மனதைத் தவிக்கவிட்டாளே(விட்டாளே) பம்பரக்கண்ணாலே காதல் சங்கதி சொன்னாளே(சொன்னாளே) தங்கச்சிலைப் போல் வந்து மனதைத் தவிக்கவிட்டாளே(விட்டாளே)
Writer(s): Devi Sri Prasad, Sahithi Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out