Music Video
Music Video
Credits
PERFORMING ARTISTS
Ilaiyaraaja
Performer
S. Janaki
Performer
Kamal Haasan
Actor
Ambika
Actor
COMPOSITION & LYRICS
Ilaiyaraaja
Composer
Vaalee
Lyrics
Lyrics
ஆ-ஹா-ஹா
ஆ-அ-ஆ-அ-ஆ-அ-ஆ
ஆ-அ
ஆ-அ
ஆ-அ
நா-நா-நா
ந-நா-நா-நா
ந-நா-நா-நா
ஆயிரத்தில் நீ ஒருத்தன் ஆணழகன் வேறொருத்தன்
நானும் பார்த்ததில்ல எந்த நாளும் கேட்டதில்ல
ஆயிரத்தில் நீ ஒருத்தன் ஆணழகன் வேறொருத்தன்
நானும் பாத்ததில்ல எந்த நாளும் கேட்டதில்ல
எனக்கொரு மாப்பிள்ளை உன்னாட்டம்
கிடைக்கனும் வாழ்விலே
ஆயிரத்தில் நீ ஒருத்தன்
ஆயிரத்தில் நீ ஒருத்தன் ஆணழகன் வேறொருத்தன்
நானும் பாத்ததில்ல எந்த நாளும் கேட்டதில்ல
வஞ்சிக் கோட்டை ஆள வந்த
செஞ்சி கோட்டை வீரன் இந்த ராஜாவோ
காக்கும் போது மின்னல் நீ
பார்க்கும் போது தென்றல் நீ
அம்மாடி சும்மா நீ சென்றால் கூட
மேனி வண்ணம் நெஞ்சில் ஊஞ்சலாடாதோ
ஆயிரத்தில் நீ ஒருத்தன்
ஆயிரத்தில் நீ ஒருத்தன் ஆணழகன் வேறொருத்தன்
நானும் பாத்ததில்ல எந்த நாளும் கேட்டதில்ல
ஜல்லிகட்டு காளை என்று
துள்ளி பாயும் ஆளை கண்டு அம்மம்மா
மாமன் மச்சான் முறை என்று
மனதில் எண்ணும் குறை உண்டு
ராஜா உன் ராஜாத்தி எங்கே இந்த ஊரில் என்று
காதில் சொல்ல கூடாதோ
ஆயிரத்தில் நீ ஒருத்தன்
ஆயிரத்தில் நீ ஒருத்தன் ஆணழகன் வேறொருத்தன்
நானும் பாத்ததில்ல எந்த நாளும் கேட்டதில்ல
எனக்கொரு மாப்பிள்ளை உன்னாட்டம்
கிடைக்கனும் வாழ்விலே
ஆயிரத்தில் நீ ஒருத்தன் ஆணழகன் வேறொருத்தன்
நானும் பாத்ததில்ல எந்த நாளும் கேட்டதில்ல
Written by: Ilaiyaraaja, UNKNOWN WRITER, Vaalee