Top Songs By Karjo Bhattacharya
Similar Songs
Credits
PERFORMING ARTISTS
A.R. Rahman
Performer
Shreya Ghoshal
Lead Vocals
Shurjo Bhattacharya
Performer
Karjo Bhattacharya
Lead Vocals
Pa Vijay
Performer
Tarun
Actor
Trisha
Actor
COMPOSITION & LYRICS
A.R. Rahman
Composer
Pa Vijay
Songwriter
PRODUCTION & ENGINEERING
A.M. Rathnam
Producer
Lyrics
தக தீமி தக தீமி த. யெ ஒயே
தக தீமி தக தீமி த. யெ ஒயே
திம் திரதே தரரி ரதெய் தரரி ரதெய் அஸ்காவ
திம் திரதே தரரி ரதெய் தரரி ரதெய் வஸ்தாவ
அழகின்ன அழகி அஸ்காவா
சில்மிஷம் செய்ய வஸ்தாவ - அஹ
அழகின்ன அழகி அஸ்காவ
சில்மிஷம் செய்ய வஸ்த அழகே ஓஹ்
அற்றை திங்களில் அன்றில் பறவையாய்
ஓடி போக நீயும் வஸ்தாவ
பணம் வேண்டாம் நகை வேண்டாம் நீ - அஹ
வந்தாலே அஸ்காவ
இனம் வேண்டாம் குலம் வேண்டாம் நீ - அஹ
இப்படியே வஸ்தாவ
திம் திரதே தரரி ரதெய் தரரி ரதெய் அஸ்காவ
திம் திரதே தரரி ரதெய் தரரி ரதெய் வஸ்தாவ
அழகின்ன அழகி அஸ்காவா
சில்மிஷம் செய்ய வஸ்தாவ
தோழி என்றொரு வார்தை
நாங்கள் உங்களை கூப்பிடுவோம்
கோழை பேச்சுகள் வேண்டாமே
காதலி என்றே கூபிடுங்கள்
பாரதி கனவுகள் வாழ இதோ எங்கள் முன்னாலே
செந்தமிழ் சொற்கள் தீர்ந்துவிட்டால்
ஃப்ரென்ச்இல் புகழ்ந்து கொட்டுங்களே
செவ்வாய் வாசிகளே எங்கள் வாழ்க்கை நீங்கள் தான்
அழகின்ன அழகி அஸ்காவ
சில்மிஷம் செய்ய வஸ்தாவா
அற்றை திங்களில் அன்றில் பறவையாய்
ஓடி போக நீயும் வஸ்தாவ
பணம் வேண்டாம் நகை வேண்டாம் நீ - அஹ
வந்தாலே அஸ்காவ
இனம் வேண்டாம் குலம் வேண்டாம் நீ - அஹ
இப்படியே வஸ்தாவ
அச்சோ எங்கள் ஆடை போல் உடனே நீங்கள் மாறுங்கள்
இன்னும் வேறெதும் வேண்டாமா அன்பு கட்டளை போடுங்கள்
பக்தி பரவசம் பார்க்க மனம் மெச்சி போனோமே
ஓஹ் லேசாய் அருகில் உட்கார அனுமதி கேட்போம் தர
வேண்டும்
காதல் வாசிகளே மேலே வந்து சாயுங்களேன்
அழகின்ன அழகி அஸ்காவா
சில்மிஷம் செய்ய வஸ்தாவ - அஹ
அற்றை திங்களில் அன்றில் பறவையாய்
ஓடி போக நீயும் வஸ்தாவ
பணம் என்ன நகை என்ன
வருவோமே அஸ்காவ
இனம் என்ன குலம் என்ன
இப்படியே வஸ்தாவ
பணம் என்ன நகை என்ன
வருவோமே அஸ்காவ
இனம் என்ன குலம் என்ன
இப்படியே வஸ்தாவ
திம் திரதே தரரி ரதெய் தரரி ரதெய் அஸ்காவ
திம் திரதே தரரி ரதெய் தரரி ரதெய் வஸ்தாவ
Written by: A. R. Rahman, Pa Vijay