Music Video

Music Video

Credits

PERFORMING ARTISTS
Hiphop Tamizha
Hiphop Tamizha
Performer
COMPOSITION & LYRICS
Hiphop Tamizha
Hiphop Tamizha
Songwriter

Lyrics

மனசுல உள்ள கவலயெல்லாம் பறந்துப்போச்சு
நான் பட்ட வலியெல்லாம் இப்ப மறந்தேப்போச்சு
Black and White கனவெல்லாம் கலரா ஆச்சு
ஏன் வயசுக்கு இப்போ ரெண்டு றெக்க மொளச்சுறுச்சு
குட்டிப்பிசாசே குட்டிப்பிசாசே உன்னால நான் ஆனேன் லூசே
குட்டிப்பிசாசே குட்டிப்பிசாசே ஏன் கூட நீ வந்து பேசு
குட்டிப்பிசாசே குட்டிப்பிசாசே உன்னால நான் ஆனேன் லூசே
குட்டிப்பிசாசே குட்டிப்பிசாசே ஏன் கூட நீ வந்து பேசு
உன் கூடவே நான் இருக்கனும்
உன்னோட சேந்து நான் சிரிக்கனும்
உலகத்த ஓன்போல ரசிக்கனும் ருசிக்கனும்
நான் புதுசா திரும்பி பொறக்கனும்
காத்தாடி போல பறக்கனும்
கீழ இருந்து மாஞ்சா நூலா
ஏன் வாழ்க்கைய நீதான் இயக்கனும்
காதல் என்று போனேனே
உன்னால் பைத்தியம் ஆனேனே
நானே நா-நா, எல்லாம் உன்னால் தானா?
ஒரு பைத்தியம் எனக்கிங்கு வைத்தியம் பாக்குது
வைத்தியம் பாத்து என்ன பைத்தியம் ஆக்குது
நானே நா-நா, இனி எல்லாமே நீதானா
குட்டிப்பிசாசே குட்டிப்பிசாசே உன்னால நான் ஆனேன் லூசே (லூசே)
குட்டிப்பிசாசே குட்டிப்பிசாசே ஏன் கூட நீ வந்து பேசு (பேசு)
குட்டிப்பிசாசே குட்டிப்பிசாசே உன்னால நான் ஆனேன் லூசே (லூசே)
குட்டிப்பிசாசே குட்டிப்பிசாசே ஏன் கூட நீ வந்து பேசு
என் குட்டிப்பிசாசே... என் குட்டிப்பிசாசே...
உன்னால உன்னால உன்னால உன்னால
நான் ஆனேன் லூசே
Written by: Hiphop Tamizha
instagramSharePathic_arrow_out

Loading...