Credits
PERFORMING ARTISTS
Mirun Pradhap
Performer
COMPOSITION & LYRICS
Mirun Pradhap
Composer
Rama Priya Yegasivanathan
Songwriter
PRODUCTION & ENGINEERING
Mirun Pradhap
Producer
Lyrics
கார் வானோபோர் தானோதீராத ஓர் ஏக்கம்தாய் தானோஉனைத்தானோகாண்பேனோ ஒரு தரம்ஆராரிரோ ஆராரிரோபிள்ளையின் தாகமேஆராரிரோ ஆராரிரோஉன் மனம் அறியுமேகேளாமலே நீ தாங்குவாய்உயிரை போல் என்னையேவீழாமலே காப்பாற்றுவாய்என் அம்மா என்னையேதன்னை உணர்ந்தேனேபிழைகள் அறிந்தேனேஉந்தன் மடி வேண்டும் பிள்ளையேகல்லாய் இருந்தேனேகாலம் கடந்தேனேஉன் அன்பை மட்டும் தேடும் கிள்ளையேஆராரிரோ ஆராரிரோஎன் உலகமே நீயம்மாஆராரிரோ ஆராரிரோஉன் உருவிலே நானம்மாஆராரிரோ ஆராரிரோஎன் உலகமே நீயம்மாஆராரிரோ ஆராரிரோஉன் உருவிலே நானம்மாஆராரிராரோ ஆராரிராரோஆராரிராரோ ஆராரிராரோஆராரிராரோ ஆராரிரோ
Written by: Mirun Pradhap, Rama Priya Yegasivanathan

