Music Video

Music Video

Credits

PERFORMING ARTISTS
Mirun Pradhap
Mirun Pradhap
Performer
COMPOSITION & LYRICS
Mirun Pradhap
Mirun Pradhap
Composer
Muthuraja Dilshan
Muthuraja Dilshan
Songwriter
PRODUCTION & ENGINEERING
Mirun Pradhap
Mirun Pradhap
Producer

Lyrics

எனக்குள்ள புதுக்கெரக்கம்
நீ தான் எனக்குள்ளயும்
மாயம் செஞ்சு நீ என்ன மயக்காதே
மாரி மழையிலயும்
நானும் நனையிறேனோ
கோடை மலரே உன்ன தேடி அலைகிறேனோ
உன் இதழோரம் நானே இப்ப குளிர்காய போறேன்
உன் நிலவாக தானே நான் கூட வாரேனே
அடி மயங்கி மயங்கி மயங்கி மயங்கி மயங்கி போறேனே
என் தன்னால காதல் வந்து ஓடி வாரேன்
ஏன் தயங்கி தயங்கி தயங்கி தயங்கி கிட்ட வாரேனே
உன்கிட்ட வந்து நானும் என்ன தோத்துட்டேனே
ஐசு போலவே கரைஞ்சு போகிறேன்
நானும் ஏன் melt ஆகுறேன்
உன்னக்காணாம தொலைஞ்சு போகிறேன்
உன் பின்னால பின்னால அலையுரண்டி
Written by: Mirun Pradhap, Muthuraja Dilshan
instagramSharePathic_arrow_out

Loading...