Credits
PERFORMING ARTISTS
L. R. Eswari
Lead Vocals
T. M. Soundararajan
Performer
Kannadasan
Performer
COMPOSITION & LYRICS
K. V. Mahadevan
Composer
Kannadasan
Songwriter
Lyrics
ஆ ஆசை இருக்கு நெஞ்சில் ஆசை இருக்கு
ஆனாலும் கூட கொஞ்சம் அச்சம் இருக்கு
ஆ அப்படி இல்லை நான் காதலிக்கறேன் பாரு
ஆ பாக்கறேன் அப்போ ஆரம்பிக்கறேன்
ஆ ஆசை இருக்கு நெஞ்சில் ஆசை இருக்கு
ஆனாலும் கூட கொஞ்சம் அச்சம் இருக்கு
முட்டை கண்ணு மோகனம் மூக்கு ஒரு வாகனம்
சிட்டு பொண்ணு உன்கிட்டே ஆசை வைக்க காரணம்
முட்டை கண்ணு மோகனம் மூக்கு ஒரு வாகனம்
சிட்டு பொண்ணு உன்கிட்டே ஆசை வைக்க காரணம்
ஆச வச்ச காரணம் ஆயிரமா கூறனும்
இவருகிட்ட ரகசியம் இருப்பதொரு காரணம்
ஆ ஆசை இருக்கு நெஞ்சில் ஆசை இருக்கு
உனக்கிருக்கும் அழகிலே உடம்பிருக்கும் வடிவிலே
உனக்கிருக்கும் அழகிலே உடம்பிருக்கும் வடிவிலே
கணக்கு வச்சி தானே வந்தேன் காட்டுபக்கம் வெளியிலே
கூப்பிட்டதும் வந்தேனே குளுகுளுப்பை தந்தேனே
கூப்பிட்டதும் வந்தேனே குளுகுளுப்பை தந்தேனே
மாப்பிள்ளை நீ எத்தனையோ மணிமுத்தம் சிந்தினே
ஆ ஆசை இருக்கு நெஞ்சில் ஆசை இருக்கு
முன்னாலே நிக்குது முழியா முழிக்குது
பின்னாலே ஏதேதோ பெருசா இருக்குது
முன்னாலே நிக்குது முழியா முழிக்குது
பின்னாலே ஏதேதோ பெருசா இருக்குது
கண்ணாலே பார்க்கவா கையாலே வாங்கவா
பெண்ணாலே ஆகுமுன்னு தன்னாலே காட்டவா
ஆ ஆசை இருக்கு நெஞ்சில் ஆசை இருக்கு
எப்படியோ காரியம் இப்போதே நடக்கணும்
எப்படியோ காரியம் இப்போதே நடக்கணும்
அப்படியே ஜாலியாக கைப்பிடியா போகணும்
நெனச்சது போல் ஆகுது
நேரம் வர போகுது
நெனச்சது போல் ஆகுது
நேரம் வர போகுது
இனிப்பு தரும் சேதியோட
இங்கே வந்து சேருது
ஆ ஆசை இருக்கு நெஞ்சில் ஆசை இருக்கு
ஆனாலும் கூட கொஞ்சம் அச்சம் இருக்கு
Written by: K. V. Mahadevan, Kannadasan

