album cover
Avalukkenna (From "Server Sundaram")
4,168
Tamil
Avalukkenna (From "Server Sundaram") was released on April 26, 2018 by Saregama as a part of the album Singha Kuralon TMS
album cover
Release DateApril 26, 2018
Melodicness
Acousticness
Valence
Danceability
Energy
BPM150

Credits

PERFORMING ARTISTS
L. R. Eswari
L. R. Eswari
Performer
T. M. Soundararajan
T. M. Soundararajan
Performer
COMPOSITION & LYRICS
Viswanathan - Ramamoorthy
Viswanathan - Ramamoorthy
Composer
Vaalee
Vaalee
Songwriter

Lyrics

அவளுக்கென்ன அழகிய முகம்
அவளுக்கென்ன அழகிய முகம்
அவனுக்கென்ன இளகிய மனம்
நிலவுக்கென்ன இரவினில் வரும் இரவுக்கென்ன
உறவுகள் தரும் உறவுக்கென்ன
உயிருள்ள வரை தொடர்ந்து வரும்
ஓஹ் அழகு ஒரு மேஜிக் டச்
ஓஹ் ஆசை ஒரு காதல் ஸ்விட்ச்
ஓ-ஓஹ், ஓஹ் அழகு ஒரு மேஜிக் டச்
ஓ-ஓஹ், ஓஹ் ஆசை ஒரு காதல் ஸ்விட்ச்
ஆயிரம் அழகியர் பார்த்ததுண்டு
ஆனால் அவள் போல் பார்த்ததில்லை
ஆயிரம் அழகியர் பார்த்ததுண்டு
ஆனால் அவள் போல் பார்த்ததில்லை
வா, வா என்பதை விழியில் சொன்னாள்
மௌனம் என்றொரு மொழியில் சொன்னாள்
அவளுக்கென்ன அழகிய முகம்
அவனுக்கென்ன இளகிய மனம்
நிலவுக்கென்ன இரவினில் வரும் இரவுக்கென்ன
உறவுகள் தரும் உறவுக்கென்ன
உயிருள்ள வரை தொடர்ந்து வரும்
அன்பு காதலன் வந்தான் காற்றோடு
அவள் நாணத்தை மறந்தாள் நேற்றோடு
அன்பு காதலன் வந்தான் காற்றோடு
அவள் நாணத்தை மறந்தாள் நேற்றோடு
அவன் அள்ளி எடுத்தான் கையோடு
அவள் துள்ளி விழுந்தாள் கனிவோடு, கனிவோடு
அவனுக்கென்ன இளகிய மனம்
அவளுக்கென்ன அழகிய முகம்
நிலவுக்கென்ன இரவினில் வரும் இரவுக்கென்ன
உறவுகள் தரும் உறவுக்கென்ன
உயிருள்ள வரை தொடர்ந்து வரும்
சிற்றிடை என்பது?, முன்னழகு
சிறுநடை என்பது?, பின்னழகு
சிற்றிடை என்பது?, முன்னழகு
சிறுநடை என்பது?, பின்னழகு
பூவில் பிறந்தது?, கண்ணழகு
பொன்னில் விளைந்தது?, பெண்ணழகு
பூவில் பிறந்தது?, கண்ணழகு
பொன்னில் விளைந்தது?, பெண்ணழகு
Written by: Vaalee, Viswanathan - Ramamoorthy
instagramSharePathic_arrow_out􀆄 copy􀐅􀋲

Loading...