Music Video
Music Video
Credits
PERFORMING ARTISTS
Mani Sharma
Performer
Ranjith
Performer
Vishal
Actor
Shriya Saran
Actor
Sabha Iyyappan
Conductor
COMPOSITION & LYRICS
Mani Sharma
Composer
Pa Vijay
Lyrics
PRODUCTION & ENGINEERING
Vikram Krishna
Producer
Lyrics
I think my heart just skipped a beat
Yes I'm falling in love with you
I need you baby
I need you
Yeah
வா செல்லம் வா வா செல்லம்
நடக்கிற பட்டாம்பூச்சி நீ தானே
ஆறடி ஆள்தான் செல்லம்
குதிக்கிற குச்சி மிட்டாய் நான் தானே
உன்ன உன்ன பார்க்கணும்
பேசணும் பழகணும்
கண்ணும் கண்ணும் சிரிக்கணும்
கனவு தான் காணனும்
பொசுக்குன்னு புருஷன்னு சொன்னதும்
ஹய்யோ ஹய்யோ ஹய்யோ ஹய்யோ
என் மனச என் மனச ஏன் பூட்டுற
மேல் உதட கீழ் உதட ஏன் ஆட்டுற
Ice வைக்கிறான் ice வைக்கிறான் உருகாதடி
Nice பண்ணுறான் nice பண்ணுறான் நம்பாதடி
வா செல்லம் வா வா செல்லம்
நடக்கிற பட்டாம்பூச்சி நீ தானே
ஆறடி ஆள்தான் செல்லம்
குதிக்கிற குச்சி மிட்டாய் நான் தானே
வானவில்லில் துப்பட்டா
வாங்கி வந்து வைக்கட்டா
பௌர்ணமிக்கே powder போடட்டா
உன் அழக கல் வெட்டா
நான் செதுக்க சொல்லட்டா
பாதை எல்லாம் பூவா நிக்கட்டா
ஊரில் உள்ள மரங்கள் ஒன்னுமே விடாம
உன் பேரை தான் செதுக்கி வச்சேன் வச்சேன்
நெஞ்சில் வச்சேன்
என் கனவில் என் கனவில் உன் சித்திரம்
என் எதிரில் என் எதிரில் நட்சத்திரம்
நூல் விடுறான் நூல் விடுறான் சிக்காதடி
Deal விடுறான் deal விடுறான் மாட்டாதடி
Arriba y arriba, ¡ay, ay, ay!
Bum, bum, 'bout to pick a baby
Never come in, never, lady
Bum, bum, 'bout to dig a lady
We don't let nobody...
Bum, bum, 'bout to pick a baby
Never come in, never, lady
Bum, bum, 'bout to dig a lady
We don't, we don't let nobody...
England'u ராணிக்கா இந்தியாவில் கல்யாணம்
என்பது போல் கட்டி கொள்வேனே
நீ எனக்கு பொஞ்சாதி ஆன பின்னே என் பாதி
ராணி மஹா ராணி நீ தானே
முதல் குழந்தை பிறக்கும் சிரிக்கும் அந்நேரம்
எனக்கு மட்டும் அழகே ஒன்ன சேர்த்து ரெட்ட புள்ள
நீ எனக்கு நீ எனக்கு வெல்லமடி
நான் உனக்கு நான் உனக்கு செல்லமடி
Full colour'ல் full colour'ல் படம் காட்டுறான்
Reel கணக்கில் reel கணக்கில் பூ சுத்துறான்
வா செல்லம் வா வா செல்லம்
நடக்கிற பட்டாம்பூச்சி நீ தானே
ஆறடி ஆள்தான் செல்லம்
குதிக்கிற குச்சி மிட்டாய் நான் தானே
உன்ன உன்ன பார்க்கணும்
பேசணும் பழகணும்
கண்ணும் கண்ணும் சிரிக்கணும்
கனவு தான் காணனும்
பொசுக்குன்னு புருஷன்னு சொன்னதும்
ஹய்யோ ஹய்யோ ஹய்யோ ஹய்யோ
டேய் சகல டேய் சகல கவுத்துபுட்டான்
பூ மனச பூ மனச புடிச்சு புட்டான்
பொய் புழுவி பொய் புழுவி சாச்சுபுட்டான்
உன் நெனப்ப என் நெனப்ப சொதப்பி புட்டான்
Written by: Mani Sharma, Pa Vijay