Credits
PERFORMING ARTISTS
Anuradha Sriram
Performer
Vidyasagar
Performer
Mathangi
Performer
Gopika
Actor
Ravi Krishna
Actor
COMPOSITION & LYRICS
Pa Vijay
Songwriter
Lyrics
கிருஷ்ணா
தாச்சுக்கோ தாச்சுக்கோ
தங்கமே தாச்சுக்கோ
கூச்சுக்கோ கூச்சுக்கோ
கூடவே கூச்சுக்கோ
கண்களிலே தீ
கன்னத்திலே பால்
அங்கத்திலே பூ
ஆடையிலே கால்
அந்தப்புரம் உண்டு
ஆலிங்கனம் உண்டு
ஆனந்த லீலைகள்
ஆயிரம் தான் உண்டு
கிருஷ்ணா கிருஷ்ணா கிருஷ்ணா கிருஷ்ணா
தாச்சுக்கோ (கோ-கோ)
தாச்சுக்கோ (கோ-கோ)
தங்கமே தாச்சுக்கோ (கோ-கோ)
கூச்சுக்கோ (கோ-கோ)
கூச்சுக்கோ (கோ-கோ)
கூடவே கூச்சுக்கோ
ஹா-அ-ஹா-அ-ஹா-அ-ஹா
ஹா-அ-ஹா-அ-ஹா-அ-ஹா
கண்ணைப் பார் தக-தக-தக-தக
பொங்கும் பார் பள-பள-பள-பள
தொட்டுப் பார் தள-தள-தள-தள
அள்ளவா
வாராயோ வர-வர-வர-வர
தாராயோ தர-தர-தர-தர
பேரின்பம் பெற-பெற-பெற-பெற
நீயும் வா
சுமை நான் தாங்கத் தான் (அஹா-அஹா-அஹா)
சுகம் நீ வாங்கத் தான் (அஹா-அஹா-அஹா-ஹோய்)
சுமை நான் தாங்கத் தான், நீ வாங்கத் தான்
பொன்னூஞ்சலில் ஆடவா
அந்தப்புரம் உண்டு
ஆலிங்கனம் உண்டு
ஆனந்த லீலைகள்
ஆயிரம் தான் உண்டு
கிருஷ்ணா கிருஷ்ணா கிருஷ்ணா கிருஷ்ணா
தாச்சுக்கோ தாச்சுக்கோ
தங்கமே தாச்சுக்கோ
கூச்சுக்கோ கூச்சுக்கோ
கூடவே கூச்சுக்கோ
கிருஷ்ணா
Hey கிருஷ்ணா
கொலுசு எல்லாம் தள-தள-தள-தள
வளையல்கள் கல-கல-கல-கல
மஞ்சத்தில் பல-பல-பல-பல
ஆசைகள்
அங்கங்கள் சுட-சுட-சுட-சுட
அங்கிங்கே தொட-தொட-தொட-தொட
நெஞ்சம் கெட-கெட-கெட-கெட
ஆசைகள்
விண்ணில் ஒற்றை நிலா (அஹா-அஹா-அஹா)
மண்ணில் கூடல் விழா (அஹா-அஹா-அஹா-ஹோய்)
விண்ணில் ஒற்றை நிலா, கூடல் விழா
கொண்டாடும் நாள் இன்று தான்
அந்தப்புரம் உண்டு
ஆலிங்கனம் உண்டு
ஆனந்த லீலைகள்
ஆயிரம் தான் உண்டு
கிருஷ்ணா கிருஷ்ணா கிருஷ்ணா கிருஷ்ணா
தாச்சுக்கோ தாச்சுக்கோ
தங்கமே தாச்சுக்கோ
கூச்சுக்கோ கூச்சுக்கோ
கூடவே கூச்சுக்கோ
கண்களிலே தீ
கன்னத்திலே பால்
அங்கத்திலே பூ
ஆடையிலே கால்
அந்தப்புரம் உண்டு
ஆலிங்கனம் உண்டு
ஆனந்த லீலைகள்
ஆயிரம் தான் உண்டு
கிருஷ்ணா கிருஷ்ணா கிருஷ்ணா கிருஷ்ணா
தாச்சுக்கோ
Written by: Pa Vijay, Sagar Vidya

