Canciones más populares de C. Sathya
Canciones similares
Créditos
PERFORMING ARTISTS
Karthik
Performer
Steve Vatz
Performer
C. Sathya
Performer
COMPOSITION & LYRICS
C. Sathya
Composer
Thamarai
Songwriter
Letras
இரவுகளில் இரவுகளில்
முதல் முறையாய்
ஏங்குகிறேன்
நிலவொளியில்
உன்னை நினைத்து
துளி துளியாய் தூங்குகிறேன்
போதும் வேதனை
பெண்ணே உன்னை
இப்போதே பார்த்தாக வேண்டும்
பொங்கும் காதலை சொல்லும் வரை
காற்றோடு காற்றாக வேண்டும்
அருகினிலே
உன் அருகினிலே
முதல் முறையாய் ஏங்குகிறேன்
நிலவொளியில்
உன்னை நினைத்து
துளி துளியாய் தூங்குகிறேன்
This is a blue sea song
You got blue eyes
வேண்டும் வேண்டும் நீ
But don't hypnotise
I will pay the price
நமக்கு நேரம் right
Oh oh right right right
நீ எந்தன் lover girl
உன்னோடு I wanna dance
நீ எந்தன் Icy swirl
என்னோடு why don't you dance
உன் கண்கள் என்னை கவர்ந்து
ஓ... கொல்லுதே
ஒரு சொல் நீ சொன்னால்
வேண்டாம் என்றா சொல்வேன்
நீ கேட்கும் ஒன்றை
வாங்க எங்கும் செல்வேன்
விடை வேண்டாமலே
கேள்வி நான் கேட்கிறேன்
பதில் வந்தாலுமே
வாங்காமல் போகிறேன்
கழுத்து சங்கலியில்
என் பெயரை
எழுதி நீ கோர்க்கணும்
துடிக்கும் உன் இதயம் பேசுவதை
அருகில் நான் கேட்கணும்
நெருங்கி நான் வருகிறேன்
விரும்பியே கரைகிறேன்
போதும் வேதனை
பெண்ணே உன்னை
இப்போதே பார்த்தாக வேண்டும்
பொங்கும் காதலை சொல்லும் வரை
காற்றோடு காற்றாக வேண்டும்
இரவுகளில் இரவுகளில்
முதல் முறையாய் ஏங்குகிறேன்
நிலவொளியில்
உன்னை நினைத்து
துளி துளியாய் தூங்குகிறேன் ஓ
Writer(s): Thamarai, C. Sathya
Lyrics powered by www.musixmatch.com