Créditos

PERFORMING ARTISTS
J. P. Chandrababu
J. P. Chandrababu
Performer
COMPOSITION & LYRICS
Viswanathan - Ramamoorthy
Viswanathan - Ramamoorthy
Composer
Pattukkottai Kalyanasundaram
Pattukkottai Kalyanasundaram
Songwriter

Letras

உனக்காக எல்லம் உனக்காக
உனக்காக எல்லம் உனக்காக
இந்த உடலும் உயிரும் ஒட்டி இருப்பது உனக்காக
உனக்காக எல்லம் உனக்காக
இந்த உடலும் உயிரும் ஒட்டி இருப்பது உனக்காக
எதுக்காக கண்ணே எதுக்காக நீ
எப்பவும் இப்படி எட்டி இருப்பது எதுக்காக
எதுக்காக கண்ணே எதுக்காக நீ
எப்பவும் இப்படி எட்டி இருப்பது எதுக்காக
கண்ணுக்குள்ளே வந்து கலகம் செய்வது எதுக்காக
கண்ணுக்குள்ளே வந்து கலகம் செய்வது எதுக்காக
மெல்ல காதுக்குள்ளே உந்தன் கருத்தை சொல்லிடு முடிவாக
உனக்காக எல்லம் உனக்காக
இந்த உடலும் உயிரும் ஒட்டி இருப்பது உனக்காக
பள்ளியிலே இன்னும் ஒரு தரம் படிக்கணுமா?
இல்ல பைத்தியமா பாடி ஆடி நடக்கணுமா?
பள்ளியிலே இன்னும் ஒரு தரம் படிக்கணுமா?
இல்ல பைத்தியமா பாடி ஆடி நடக்கணுமா?
துள்ளி வரும் காவேரியில் குளிக்கணுமா?
துள்ளி வரும் காவேரியில் குளிக்கணுமா?
சொல்லு சோறு தண்ணி வேறு ஏதுமில்லாம கிடக்கணுமா?
உனக்காக எல்லம் உனக்காக
இந்த உடலும் உயிரும் ஒட்டி இருப்பது உனக்காக
இலங்கை நகரத்திலே இன்ப வல்லி நீ இருந்தா
இந்து மகா சமுத்திரத்தை இங்கே இருந்தே தாண்டிடுவேன்
மேகம் போலே வான வீதியில் நின்னு மெதந்திடுவேன்
மேகம் போலே வான வீதியில் நின்னு மெதந்திடுவேன்
இடி மின்னல், மழை, புயல் ஆனாலும் துணிந்து இறங்கிடுவேன்
உனக்காக எல்லம் உனக்காக
இந்த உடலும் உயிரும் ஒட்டி இருப்பது உனக்காக
உனக்காக எல்லம் உனக்காக
இந்த உடலும் உயிரும் ஒட்டி இருப்பது உனக்காக
Written by: Pattukkottai Kalyanasundaram, Viswanathan - Ramamoorthy
instagramSharePathic_arrow_out

Loading...